பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
Dinamani Chennai|September 10, 2024
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெக்ஸôஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளிக்க வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும்.

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் உணவு சமைத்துக் கொண்டும் அதிகம் பேசாமலும் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் விரும்புகின்றன. ஆனால் தாங்கள் விரும்பியதை பெண்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ் கட்சி) விரும்புகிறோம்.

Denne historien er fra September 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
Dinamani Chennai

ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலிபான் ஆட்சி யாளர்கள் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 17, 2024
58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
Dinamani Chennai

58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய இரண்டாவது முறையாக நடைபெற்ற முயற்சி தொடா்பாக ரியான் வெஸ்லி ரூத் (58) என்பவா் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

time-read
1 min  |
September 17, 2024
Dinamani Chennai

இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.

time-read
1 min  |
September 17, 2024
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10
Dinamani Chennai

இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10

ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

time-read
1 min  |
September 17, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு அதை குழிதோண்டி புதைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 17, 2024
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்
Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
September 17, 2024
கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி
Dinamani Chennai

கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி

தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.

time-read
2 mins  |
September 17, 2024
Dinamani Chennai

ராஜிநாமா கடிதத்தை கேஜரிவால் இன்று வழங்குவார்

'தில்லி முதல் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் செவ்வாய்க்கிழமை (செப்.17) வழங்கவுள்ளார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
September 17, 2024
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
Dinamani Chennai

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்

'பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து; எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
September 17, 2024
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்
Dinamani Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்

சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 17, 2024