தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
Dinamani Chennai|November 04, 2024
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி, நவம்பர் 3:

தீபாவளியையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வசதியாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 3 நாட்கள் இயக்கப்பட்ட பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் சென்னைக்குத் திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் சொந்த ஊர்களிலிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை காலையில் சென்னைக்கு வந்து சேரும் வகையில் தங்கள் பயணத் திட்டத்தை வகுப்பார்கள். ஆனால், சென்னைக்கு அருகேயுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டு இரவுக்குள் சென்னைக்குத் தங்கள் இருப்பிடங்களுக்கு வரத் திட்டமிடுவார்கள்.

அதன்படி, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்தே தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மூலமாகவும் சென்னைக்குப் புறப்பட்டு வந்தனர்.

இதனால், பிற்பகல் 3 மணிக்கு மேல் உளுந்தூர்பேட்டை, பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Denne historien er fra November 04, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

time-read
1 min  |
November 04, 2024
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
Dinamani Chennai

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 04, 2024
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
Dinamani Chennai

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

time-read
1 min  |
November 04, 2024
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Dinamani Chennai

குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 04, 2024
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
Dinamani Chennai

அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
November 04, 2024
Dinamani Chennai

அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
November 04, 2024
Dinamani Chennai

பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.

time-read
1 min  |
November 04, 2024
வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்
Dinamani Chennai

வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற அந்நாட்டு அரசர் மீது அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சேற்றை வீசி அவரைத் தூற்றினர்.

time-read
1 min  |
November 04, 2024
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்
Dinamani Chennai

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜேஎஃப்சி-சிஎஃப்சி அணிகள் மோதுகின்றன.

time-read
1 min  |
November 04, 2024
யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்
Dinamani Chennai

யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்

யு 19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் அபார வெற்றி கண்டுள்ளது.

time-read
1 min  |
November 04, 2024