இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இந்த விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதனால், முதல் நாளேயே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
இதற்கிடையே, நாட்டின் அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் காரணமாக, அன்றைய தினம் குளிர்கால கூட்டத்தொடர் அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.
Denne historien er fra November 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கனடா பிரதமர் ட்ரூடோ ராஜிநாமா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள்
மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தேர்தல் என ஜனநாயக திருவிழாக்களின் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்து சென்றது 2024-ஆம் ஆண்டு. 2025-இல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தில்லி, பிகார் ஆகிய 2 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. எனினும், மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜகவுக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை அந்தஸ்தை தக்க வைக்க போராடும் காங்கிரஸுக்கும் நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள் குறித்து பார்ப்போம்.
வாலிபால்: டான் போஸ்கோ பள்ளி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சூசையா பீட்டர் மற்றும் லூர்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது.
அயர்லாந்து ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு
அயர்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, படோசா
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
மும்பைக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது.
போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் மாநில அரசு அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியின்கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை ஆலோசித்தார்.