Facebook Pixel ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு

Dinamani Chennai

|

March 29, 2025

ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை, மார்ச் 28: ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நேரமில்லாத நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டு மறுக்கப்பட்டதால், கூச்சல்-குழப்பம் ஏற்படுத்திய அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

முதல்வர் விளக்கம்: இதைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிதாக சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் என்று தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வெளியேறினார் ஜோகோவிச்

சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு

திருவிதாங்கூர் தேவஸ்வம் திட்டம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'ஆபரேஷன் சிந்துர் 2.0'-க்கு பாதுகாப்புப் படைகள் தயார்

ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

தீரக் கோபம் போராய் முடியும்

இன்று உலகெங்கிலும் காணும் போர்க்கோலங்கள் மட்டுமின்றிக் கேட்கும் போர் ஓலங்கள் நெஞ்சை அவசமுறச் செய்கின்றன.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Chennai

பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...

\"நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்\" என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு அழுத்தம்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (மே 31, ஜூன் 1) நீலகிரி, கோவை உள் பட 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 31, 2026

Translate

Share

-
+

Change font size