ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்
Maalai Express|October 21, 2024
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லிவிட்டு 80 கோடி மக்களுக்கு தலா ஐந்து கிலோ இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். ஒரு நாடு வளர்ந்து வருகிறது என்றால், இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 80 கோடி பேருக்கு இலவச அரிசி தருவதற்கு மோடி இன்னும் ஆண்டுகள் நீட்டித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் 19 சதவீதமாக இருந்த ஏழைகள், தற்போது 27.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வீக்கத்தையே பறைசாற்றுகிறது.

தமிழக ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை முன்வைத்து தமிழர்களை அவமதித்து, தமிழக அரசுக்கு தினந்தோறும் தொல்லை அளித்து வருகிறார். ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார். மத்திய அரசின் கைப்பாவையாக இருந்து பிரதமருக்கு சேவகம் செய்கிறாரே தவிர, தமிழக வளர்ச்சிக்கோ, மக்கள் உணர்வுக்கோ மதிப்பளிக்கவில்லை.

ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அதனால் ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். புதுவையில் கோவில் நிலங்கள் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுகிறது.

காரைக்கால் கோவில் விவகாரத்தில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார். கோவில் நிலத்தை பட்டா மாற்றி விற்பது சகஜமாகிவிட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கை தேவை.

Denne historien er fra October 21, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்
Maalai Express

ஆட்சியாளர்கள் மீது ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஐனாதிபதியிடம் புகார்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

time-read
2 mins  |
October 21, 2024
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Maalai Express

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
October 21, 2024
விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்: விஷால்
Maalai Express

விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்: விஷால்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
October 21, 2024
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது: சரத்குமார்
Maalai Express

மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது: சரத்குமார்

முன்னாள் எம்.பி.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

time-read
1 min  |
October 21, 2024
Maalai Express

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை

மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

time-read
1 min  |
October 21, 2024
Maalai Express

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தமிழ்நாட்டில் கடந்த 15ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

time-read
1 min  |
October 21, 2024
உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலன் பயன்படுத்துகின்றனர்
Maalai Express

உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலன் பயன்படுத்துகின்றனர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time-read
1 min  |
October 21, 2024
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024