அ.தி.மு.க.செயலாளர்கள் மாவட்ட கூட்டம் நவம்பர் 6-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் உள்கட்சித் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் புதிய உறுப்பினர் அட்டை எந்தளவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராயப் பட உள்ளது.
தமிழக அரசியலில் புதிய அணி தோன்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்,அவரதுதமிழகவெற் றிக்கழகக் கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்.
அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விளக் கினார். தனது அரசியல் எதிரியாக தி.மு.க. இருப்பதை குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வையும் மறைமுகமாக சாடினார்.
அடுத்த சட்டசபை தேர்த லில் த.வெ.க.தான் வெற்றி பெறும் என்றும், ஆட்சி அதிகாரத்தில்கூட்டணிக்கட்சிக ளுக்கும் பங்கு உண்டு என தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.தலைமைகளிலும், நாம் தமிழர் கட்சி தனியாக வும்என4 அணிகள்உள்ளன.
Denne historien er fra November 01, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 01, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தி.மு.க. இளம் பேச்சாளர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு!!
7 முக்கிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை!
ஜனவரி 20-ல் புதிய அதிபர் பதவியேற்பார்!!
சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன; கிளாம்பாக்கத்திலும் அதிகக் கூட்டம்!!
வாயுக்கசிவால் மீண்டும் 4 மாணவிகள் மயக்கம்!
பள்ளியில் பெற்றோர் முற்றுகை!!
கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடிமதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
‘என் உயிரினும் மேலான’ கருத்தியல் தொடர் பேச்சரங்கம்!
600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு!!
அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!!
தட்டிக் கேட்ட நண்பனை கத்திரியால் கொன்ற வாலிபர்!
சென்னை திருவான்மியூரில் பயங்கரம்!!
மாபியாக்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு!
சிபுசோரன் கட்சி மீது மோடி கடும் தாக்கு!!
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியால் 34 கோடி ரூபாய் இழப்பு.