கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் பெய்த அடை மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரையில் மட்டும் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியதில் வாகனங்களை இழுத்துச் சென்று வங்கக்கடலில் உருவானது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் பலத்த மழை பெய்து வருகிறது.
விழுப்புரம், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் பெய்யும் மழை கொட்டியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய மழை தொடர்ந்து 48 மணி நேரம் நீடித்தது. நேற்று மதியம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
மழை ஊத்தங்கரையில் மட்டும் நேற்று 50 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் அம்மன் குட்டை வேகமாக நிரம்பியதால் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இது சாலை வழியே பெருக்கெடுத்து ஓடியதில் பல வாகனங்களை இழுத்துச் சென்றது.
விளை நிலத்திற்குள் புகுந்து சென்றதால் பலத்த சேதம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து நிற்பதால் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் உள்ளவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
Denne historien er fra December 02, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 02, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
புதியவகை வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி!
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!!
பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழக அரசின் திராவிட சாயம் வெளுத்து விட்டது!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
தமிழுக்கு ‘செம்மொழி' தகுதியை தந்தவர் மன்மோகன் சிங்!
படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
51-ஆவது மாநிலமாக கனடாவை சேர்க்கலாம்!
டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!!
யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது!
கட்சியினருக்கு விஜய் உத்தரவு!!
திபெத்தில் 53 பேர் பலி
வட இந்தியாவையும் நில நடுக்கம் உலுக்கியது!!
அ.தி.மு.க.ஒத்திவைப்பு தீர்மானம்!
சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார்!!
‘யுஜிசி-நெட்' தேர்வு தேதியை மாற்றுங்கள்!
மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!