ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த பிப்ரவரியில், ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா, அல்லது தன் கட்சி வேட்பாளரை நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த தேர்தலுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
Denne historien er fra December 18, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 18, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!
இந்தியா பந்துவீச்சில் அசத்தல்
விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!
நயன்தாரா பரபரப்பு பேட்டி!!
1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!
வங்கதேச தலைவர்கள் கண்டனம்!!
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!