Prøve GULL - Gratis
மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
Malai Murasu
|March 30, 2025
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!
-

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் மியான்மரில் பல நகரங்களில் வானுயர கட்டிடங்கள் சீட்டு கட்டுப் போல சரிந்து, தரைமட்டமாகின. சாலைகள் பெயர்ந்தன. பாலங்கள் இடிந்தன. அதோடு இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் மிகப்பெரிய அணையும் உடைந்தது. நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தை சந்தித்தன.
நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல் மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர் படுகாயம் அடைந்தனர்.
Denne historien er fra March 30, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu Chennai
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து ஹல்காமை உதாசீனப்படுத்த முடியாதென தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து!!
வழக்கு விசாரணை 8 வாரம் தள்ளிவைப்பு !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
சென்னையில் நாளை மெட்ரோ ரெயில் ஓடும்!
சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி நாளை விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோநிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
ஏழுகிணறு பகுதியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கும் பணிகள்!
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏசார்பில் கட்டப்படவுள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி, மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கம் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ஏழுகிணறு, சண்முகம் தெருவில் “முதல்வர் படைப்பகம்\" அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
பாகிஸ்தானில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்!
பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாடியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றம்!
மோடி அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உற்பத்தி திட்டங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஒரு செமிகண்டாக்டர் ஆலை மற்றும் தெலுங்கானாவிற்கு வர வேண்டிய 2 செமி கண்டக்டர் ஆலைகள் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
பருத்திவீரன்' சரவணன் நடிப்பில் உருவான 'போலீஸ் ஃபேமிலி'!
'ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ்' பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'போலீஸ் ஃபேமிலி'.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025

Malai Murasu Chennai
டெண்டுல்கரின் மகன் திருமண நிச்சயதார்த்தம் !
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜூன் டெண்டுல்கருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
பல்லாவரம் அருகே மணல்மாரி அடித்துக் கொன்ற மருமகன் கைது!
பல்லாவரம் அருகே இடம் விற்பனை செய்த பணத்தில் மனைவிக்கு பங்கு கேட்டு மாமனாரை அடித்துக் கொலைசெய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
திருக்கோச்செந்துார் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம்நடக் கிறது.
1 mins
August 14, 2025