புத்தளம், நோர்வூட், கரடியனாறு விபத்துகளில் இருவர் பலி; இருவர் காயம்
Tamil Mirror|July 01, 2024
புத்தளம், நோர்வூட் மற்றும் கரடியனாறு ஆகிய பிரதேசங்களில், சனி (29) ஞாயிறு (30) கிழமைகளில் ஏற்பட்ட மூன்று விபத்துகளில், இருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அந்தந்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஸீன் ரஸ்மின், ரஞ்சித் ராஜபக்ஷ, எச்.எம்.எம்.பர்ஸான்
புத்தளம், நோர்வூட், கரடியனாறு விபத்துகளில் இருவர் பலி; இருவர் காயம்

புத்தளம் விபத்தில் ஒருவர் பலி: புத்தளம் -அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டியும், எதிர்திசையில் பயணித்த வேனும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியி ன் சாரதியான, இராஜாங்களைசோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காட்டு யாளையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்டபோது, அதளைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக முச்சக்கரவண்டியை திருப்ப முற்பட்டுள்ளார். இதன்போது, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கரவண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்த கருவலகஸ்வெவ பொலிஸார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொளண்டு வருகின்றனர்.

Denne historien er fra July 01, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 01, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
"நீதி, நியாயம் கிடைக்கும்”
Tamil Mirror

"நீதி, நியாயம் கிடைக்கும்”

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.

time-read
2 mins  |
October 07, 2024
மஹிந்த ஓய்வு
Tamil Mirror

மஹிந்த ஓய்வு

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
October 07, 2024
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
Tamil Mirror

அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்

நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
October 04, 2024
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
Tamil Mirror

முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 04, 2024
ஜப்பானில் வெடித்தது
Tamil Mirror

ஜப்பானில் வெடித்தது

2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு

time-read
1 min  |
October 04, 2024
மணிப்பூரில் மீண்டும் மோதல்
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் மோதல்

மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.

time-read
1 min  |
October 04, 2024
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
Tamil Mirror

லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்

மியூனிச்சை வென்ற வில்லா

time-read
1 min  |
October 04, 2024
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
Tamil Mirror

பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
October 04, 2024
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
Tamil Mirror

'கொங்கை' எனும் வலிசுமந்த கதை

இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.

time-read
4 mins  |
October 04, 2024
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
Tamil Mirror

போதைக்கு எதிராக கவனயீர்ப்பு

சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024