டிரேட்டன் தீயில் வீடொன்று கருகி எஸ்.கணேசன் திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயன் குடியிருப்பு புதன்கிழமை (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
இந்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Denne historien er fra December 19, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 19, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
முதலாவது போட்டியில் தென்னாபிரிக்காவை வென்ற பாகிஸ்தான்
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
மருத்துவ ஊழியர்களை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; மூவர் பலி
பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொண்டு சென்ற மருத்துவ ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில், 3 பொலிஸார் உயிரிழந்தனர்.
இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை எச்சரிக்கும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஷ்வின்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
அ வுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கி டையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
டிரேட்டன் தீயில் வீடொன்று கருகியது
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர்லயன் குடியிருப்பு புதன்கிழமை (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
“ரணில்- ராஜபக்ஷ அல்ல அனுர விக்கிரமசிங்க”
ரணில் - ராஜபக்ஷ என்று கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட்டோம். எனினும், ரணிலை விடவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு ரணிலின் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதியை அநுர விக்கிரமசிங்க என்றே அழைக்க வேண்டியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
வன்னியில் யானை தாக்குதலில் 11 பேர் பலி
வன்னியில் யானைகளின் தொல்லையால் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 11 பேர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
நீர்க் கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே அறவிட்டு மோசடி
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை மற்றும் கொத்தலாவலபுரவில் உள்ள 546 புகையிரத வீடுகளில் வசிக்கும் அதிகாரி ஒருவரிடமிருந்து தண்ணீர் கட்டனமாக மாதாந்தம் 5 ரூபாய் அறவிப்பட்டுள்ளது என்று தேசிய கணக்காய்வு காரியாலயம் அறிவித்துள்ளது.
“அரசியலிலிருந்தே நான் விலுகுவேன்”
தனது முன்பள்ளி அனுமதி சான்றிதழ் தொடக்கம் தன்னுடைய சகல கல்விச் சான்றிதழ்களையும் கல்வி கற்ற பாடசாலைகள் கல்லூரிகளின் விபரங்களையும் சபைக்கு சமர்ப்பித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச.சில வேளைகளில் தனது பிறப்பை பற்றியும் ஏதாவது கேட்பார்கள் என்பதனால் பிறப்பு சான்றிதழையும் கொண்டுவந்ததாகக்கூறி அதனையும் சபைக்கு சமர்ப்பித்தார்.