Prøve GULL - Gratis
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
Tamil Mirror
|March 24, 2025
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
-

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து வென்றதோடு, மூன்றாவதை பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில் மௌன்ட் மகட்டரேயில் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெற்ற நான்காவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை நியூசிலாந்து உறுதி செய்தது.
Denne historien er fra March 24, 2025-utgaven av Tamil Mirror.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Mirror
Tamil Mirror
உயிர் பல்வகைமைக்கு ஆபத்து
யாழில் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தின் சூழல் காரணமாக உயிர் பல்வகைமைக்கு பாரிய ஆபத்து ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார்.
1 min
July 28, 2025
Tamil Mirror
வடக்கு, கிழக்கு தமிழர்களை புலம்பெயர வேண்டாமென கேட்கும் துணிச்சல் இருக்கிறதா?
வெளிநாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதால் வடக்கு மாகாணம் இலங்கையில் சனத்தொகையில் மிகவும் குறைந்த மாகாணமாகி விட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் வடக்கில் வாக்காளர்களின் தொகை மேலும் குறைவடையும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்திருக்கும் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று உரத்துக்குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் புலம்பெயர வேண்டாம் என்று கேட்கும் துணிச்சல் இருக்கிறதா? என்று கேள்வியெழுப்பினார்.
1 min
July 28, 2025
Tamil Mirror
வாகனங்கள் இறக்குமதி மீண்டும் தடைப்படுமா?
இந்த ஆண்டின் முற்பகுதியில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அண்மைய நாட்களில் பலரின் பேசு பொருளாக அமைந்திருக்கும் ஒரு விடயம், நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி இருப்பு குறைவடைந்து செல்வதால், அல்லது இந்த ஆண்டுக்காக வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்ட தொகையின் பெருமளவு பகுதி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்படும் அல்லது அனுமதி மறுக்கப்படும் என்றவாறான ஐயப்பாட்டுடனான கருத்துகள் நிலவுகின்றதை அவதானிக்க முடிகிறது.
2 mins
July 28, 2025

Tamil Mirror
தீ பரவலால் வீடு முற்றாக நாசம்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் நடுப்பிரப்பந் திடல் கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதி அருகில் உள்ள வீடொன்று சனிக்கிழமை (26) அன்று அதிகாலை 2.00 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது.
1 min
July 28, 2025
Tamil Mirror
புதிய கல்விச் சீர்திருத்தம் "ஒட்டுமொத்த முறைமையும் மாற்றி அமைப்பதாகும்"
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசியபோதிலும், கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டபோதிலும், அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரும்பாலும் அவர்கள் கல்வியையும் தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
1 min
July 28, 2025
Tamil Mirror
பேஸ்புக் விருந்து; 21 பேர் கைது
முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்தை சுற்றி வளைத்து 21 இளைஞர்களை கைது செய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
July 28, 2025
Tamil Mirror
பிள்ளையானின் அலுவலகத்தில் சோதனை
உறுப்பினர் கே. புஷ்பகுமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அணியினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
1 min
July 28, 2025
Tamil Mirror
உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு
2023/ 2024 ஆண்டு க.பொ.த. உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்தியைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கௌரவத்தையும் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ஞாயிற்றுக்கிழமை (27) அன்று வழங்கி வைத்தார்.
1 min
July 28, 2025
Tamil Mirror
NPP யின் அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தகவல் தருகையில், மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சொரூபத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் துரித நடவடிக்கையில் இறங்கியதனடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
July 28, 2025
Tamil Mirror
சினை மானைக் கொன்ற நால்வருக்கு சிக்கல்
சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை தம்புள்ளை நீதிவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (26) ஆஜர்படுத்திய பின்னர் தம்புள்ளை நீதிவான் துலாஞ்சலி சித்துமினி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
1 min
July 28, 2025