அந்தச் சேவைத் தடக்கம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இரவு ஏழு மணிவாக்கில், சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திருந்தத் தொடங்கின.
பாதிப்படைந்த அரசாங்கச் சேவை தொலைபேசி எண்களில் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அவசரத் தொலைபேசிச் சேவை எண்களும் அடங்கும்.
Denne historien er fra October 09, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 09, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எ எதிர்பார்ப்பு
இத்தகவலை லெபனானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நால்வர் நவம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள்-பாகிஸ்தானியக் காவல்துறையினர் இடையே கடும் மோதல் குறைந்தது அறுவர் உயிரிழப்பு இஸ்லாமாபாத்தில் பதற்றம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவு
இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி, வளர்ச்சிக்கான இலக்குகளை நாடு அடைந்துள்ளது என்று இந்திய அதிபர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26 தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் பலர் கோடீஸ்வரர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 89 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வரை நியமிப்பதில் கருத்துவேறுபாடு
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அங்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவரையிலும் ஏக்நாத் ஷிண்டே தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித், பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
சபரிமலை ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சியை நடத்திய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 1,000 வீடுகளை அகற்ற அரசு முடிவு; கடும் எதிர்ப்பு
வேளச்சேரி ஏரிப் பகுதியில் விதிமுறைகளை மீறி சுமார் 1,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற சென்னை மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புயலை எதிர்நோக்கி உள்ள தமிழகம்: கனமழை எச்சரிக்கை
தமிழகம் மீண்டும் கன மழையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1.46 பில்லியன் வெள்ளி நிக்கல் மோசடி: 108ல் 42 குற்றச்சாட்டுகள்மீது விசாரணை
சிங்கப்பூரின் வர்த்தகச் சமூகத்தை உலுக்கிய பில்லியன் வெள்ளி நிக்கல் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் கணக்காய்வாளர் 108 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
உற்பத்தித்துறை மெதுவான வளர்ச்சி
சிங்கப்பூரின் உற்பத்தி நான்காவது மாதமாக அக்டோபரிலும் ஏற்றம் கண்டது.