குறைகடத்தி உற்பத்தித் துறையில் சாதிக்க விரும்பும் லாவண்யா
Tamil Murasu|October 21, 2024
தொழில்நுட்ப ஆற்றலில் சுழலும் இன்றைய நவீன உலகுக்கு அதிகம் தேவைப்படும் குறைக்கடத்தி உற்பத்தித் (semiconductor manufacturing) துறையில் 27 வயது சி.லாவண்யா தமக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.
யோகிதா அன்புச்செழியன்
குறைகடத்தி உற்பத்தித் துறையில் சாதிக்க விரும்பும் லாவண்யா

கடந்த 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்ற லாவண்யா, 'குளோபல் ஃபவுண்டரிஸ்' (Global Foundries) நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மூத்த 'லித்தோகிராஃபி' செயல்முறைப் பொறியாளராக (senior lithography process engineer) பணியாற்றி வருகிறார்.

"உயர்நிலைப் பள்ளியில் எலுமிச்சம்பழங்களைப் பயன்படுத்தி மின்விளக்கை எரிய வைக்கும் படம் ஒன்று எங்களது வேதியியல் பாடப் புத்தக அட்டையில் இருக்கும். அது என்னை மிகவும் கவர்ந்ததால், நானும் அதை ஆராய்ச்சி செய்து பார்க்க ஆசைப்பட்டேன்," என்றார் லாவண்யா.

இந்த ஆராய்ச்சியே பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் அத்துறையில் பணிபுரியவும் முக்கிய அடித்தளமாக அமைந்தது என்றார் அவர்.

Denne historien er fra October 21, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 21, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா
Tamil Murasu

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா

தமக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்கிறார் ராஷி கண்ணா.

time-read
1 min  |
December 01, 2024
எந்த விதிமீறலும் இல்லை; கர்மா உங்களை சும்மா விடாது: தனுஷை மீண்டும் விமர்சித்த நயன்தாரா
Tamil Murasu

எந்த விதிமீறலும் இல்லை; கர்மா உங்களை சும்மா விடாது: தனுஷை மீண்டும் விமர்சித்த நயன்தாரா

தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 01, 2024
கோவில் கட்டிய கோடம்பாக்க நடிகர்கள்
Tamil Murasu

கோவில் கட்டிய கோடம்பாக்க நடிகர்கள்

சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பதுபோல், சொந்தமாக கோவில் வைத்திருக்கும் திரையுலக கதாநாயகர்கள், கதை நாயகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

time-read
2 mins  |
December 01, 2024
Tamil Murasu

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு நெருக்கடி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பில் இழுபறி நீடிக்கிறது.

time-read
1 min  |
December 01, 2024
லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்
Tamil Murasu

லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி அன்று, தனது அணியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோயை லெஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்
Tamil Murasu

பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்

ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.

time-read
1 min  |
December 01, 2024
வெளிநாட்டு மருத்துவமனைக்கு புதிய விதிமுறைகள்: சீன அரசு
Tamil Murasu

வெளிநாட்டு மருத்துவமனைக்கு புதிய விதிமுறைகள்: சீன அரசு

சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மருத்துவச் சேவை வழங்க அந்நாட்டில் உள்ள ஒன்பது பகுதிகளில் சீன அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.

time-read
1 min  |
December 01, 2024
அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் அன்வார்
Tamil Murasu

அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் அன்வார்

மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெள்ளம் சூழ்ந்த நிலையில், கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின
Tamil Murasu

வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.

time-read
1 min  |
December 01, 2024
Tamil Murasu

'காக்கிநாடா துறைமுகம் கடத்தல் தளமாக மாறிவிடக் கூடாது'

ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டது குறித்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆய்வு நடத்தினார்.

time-read
1 min  |
December 01, 2024