Denne historien er fra December 12, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 12, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' கோஷம் பொங்கி எழுந்த அஜித்
பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடையச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
ராணுவ ஆட்சி சட்டம்: விசாரணையைத் தொடங்கியது தென்கொரியா அதிபர் யூன் அலுவலகத்தில் சோதனை
தென்கொரியாவில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற் காக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டு வரு கிறார். தற்போது, பதவியில் இருக்கும் எதிராக வன்முறையைத் தூண் டியதாக திரு யூன்மீது குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது.
ஒடிசா மண்ணும் கலாசாரமும்
'கலா பூமி' என அழைக்கப்படும் 13 ஏக்கர் அரும்பொருளகத்தில் ஒடிசாவின் தொன்மை வாய்ந்த கலாசாரம் பொருள் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மக்கள் பெரும்பாலும் கைவினைப் பயிற்சியில் ஈடுபட்டாலும் இது அருகிவரும் கலையாக மாறிவிட்டது.
இந்தியா - ரஷ்யா உறவு கடலைவிட ஆழமானது: புட்டினைச் சந்தித்த பின்னர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்
இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி என பரவிய தகவலுக்கு மறுப்பு சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கடந்த முறையைப்போலவே தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்பை மோடி வெளியிட்டார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, அவரது முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (டிசம்பர்11) வெளியிட்டுள்ளார்.
தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கனிம நில வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்
தமிழகத்தில் கனிம வளங்களுடன் உள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட முன்வரைவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.
சாங்கி விமான நிலையத்தில் 58 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டவருக்கு 16 மாதச் சிறை
இந்திய நாட்டவரான அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி, பயணப்பெட்டி ஒன்றை இந்தோனீசியாவுக்குக் கொண்டுசெல்ல நண்பர் ஒருவருக்கு உதவ இணக்கம் தெரிவித்தார். அதில், பெண்களுக்கான உடைகள் இருந்ததாக அந்த நண்பர் ஜாஃபரிடம் கூறியிருந்தார்.
140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்திய சார்ஜ்+ +
சிங்கப்பூரின் மின்னூட்ட நிறுவனமான சார்ஜ்+, மூன்று நிறுவனங்களிடமிருந்து 140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்தியிருக்கிறது.