பயங்கரவாதி ராணாவை நாடுகடத்த டிரம்ப் ஒப்புதல்

அதிகாரத்துவப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
இதற்குபின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்”, எனத் திரு டிரம்ப் கூறினார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடியுரிமை பெற்றவரான ராணா தற்போது வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
Denne historien er fra February 15, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra February 15, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

மாறிவரும் உலகில் சிறிய நாடுகளுக்கு நம்பகத்தன்மை மூலதனம்: அதிபர் தர்மன்
நிச்சயமற்ற மாறிவரும் உலகச் சூழலில் தொடர்ந்து முன்னேற நிலைத்தன்மையுடனும் இருப்பதோடு சில அம்சங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
அதிமுக-பாஜக கூட்டணியை ஏற்படுத்தும் ஆக அண்மைய முயற்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன் திடீரென டெல்லிக்குப் பறந்துள்ளார்.

ஜாக்சன் லாம் முக்கியமானவராக இருப்பார்: அமைச்சர் கா. சண்முகம்
மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் ஹவ்காங் கிளைத் தலைவரான ஜாக்சன் லாம், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் கட்சி, அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு மிக முக்கியமானவராக இருப்பார் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (மார்ச் 29) கூறினார்.

மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்: அறநிலையத்துறை உறுதி
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.

மியன்மாரில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம்
மியன்மாரை வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

அமித்ஷா: பாஜக ஆட்சி மேலும் 20 ஆண்டுகள் தொடரும்
தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் மத்தியில் பாஜக தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் உதவிக்கரம்
நிலநடுக்கத்தால் சீர்குலைந்து போயிருக்கும் மியன்மாரில் மீட்பு நடவடிக்கைகளில் கைகொடுத்து உதவ சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, 80 பேரைக் கொண்ட குழுவையும் தேடல், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களையும் நேற்று அனுப்பி வைத்தது.

நவீன ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.62,700 கோடிக்கு ஒப்பந்தம்
இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைக்கு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து ரூ.62,700 கோடி மதிப்பிலான 156 இலகு ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூர்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உருக்குலைந்த மியன்மாருக்கு அமெரிக்கா உதவும்: அதிபர் டிரம்ப்
வலுவான நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மியன்மாருக்கு உதவிக்கரம் நீட்டும் என்று அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். மியன்மாருக்கு முடிந்ததைச் செய்யும்படி அந்நாட்டு ராணுவம் இதர நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.