Prøve GULL - Gratis
ஜாக்சன் லாம் முக்கியமானவராக இருப்பார்: அமைச்சர் கா. சண்முகம்
Tamil Murasu
|March 30, 2025
மக்கள் செயல் கட்சியின் (மசெக) முன்னாள் ஹவ்காங் கிளைத் தலைவரான ஜாக்சன் லாம், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் கட்சி, அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு மிக முக்கியமானவராக இருப்பார் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (மார்ச் 29) கூறினார்.
-

நீ சூன் குழுத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு சண்முகம், “அவர் எனது கிளைச் செயலாளராக இருந்தார். இறங்கிப் பணியாற்றுவதில் அவர் மிகச் சிறந்தவர். அவர் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பது எனது ஆசை,” என்றார். திரு சண்முகம், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்க் குழுவுக்குத் தலைமை வகிக்கும் அமைச்சராவார்.
Denne historien er fra March 30, 2025-utgaven av Tamil Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Murasu
Tamil Murasu
தாவர ஒலிகளை உணரும் உயிரினங்கள்
தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கு மிடையே ஒலிப் பரிமாற்றம் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
மதுரையில் நடமாடும் கடப்பிதழ் அலுவலகம்
தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேனை அறிமுகம் செய்துள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி
பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
1 min
July 30, 2025
Tamil Murasu
மலேசியச் சிறுமியை சுத்தியலால் தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் கைது
ஜோகூர் பாருவில் 12 வயதுச் சிறுமியை இரும்புச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு
இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: முதல் காலாண்டில் லாபம் 59% சரிவு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 59 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜூலை 28) நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
1 min
July 30, 2025
Tamil Murasu
தமிழ்ச் சுவடி படிக்கச் சொல்லித் தரும் மணி.மாறனின் சேவைக்கு மோடி பாராட்டு
தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்கப் பயிற்சி அளித்து வரும் 55 வயது தமிழ் பண்டிதர் மணி. மாறனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
ஆந்திராவில் முதலீடு செய்க
வெளிப்படையான, முதலீட்டாளர் களுக்கு உகந்த சூழல் ஆந்திராவில் கட்டியெழுப்பப்படும் என்றும், இணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்து வளர்ச்சியடையவும் முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
1 min
July 30, 2025