CATEGORIES
Kategorier
வரமாய் வந்த வானவில்லே...
கண்ணாடியில் மறுமுறை முகம் பார்த்துகடுகு அளவுகறுப்பு பொட்டை வைத்து முடித்துக் நெற்றியின் மையத்தில் தன்னுடைய ஒப்பனையை கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் யமுனா.
அருள்மிகு தன்வந்திரி பசுவான் யார்?
திருமாலின் ஒரு அவதாரமே தன்வந்திரி பகவான்.
முளைகட்டிய தானியச் சமையல்!
வழக்கமாகத்தானியங்களை வைத்துக் கொழுக்கட்டை, சூப், துவையல் செய்வது போலத்தான் என்றாலும் முளை கட்டிய தானியத்தில் சத்து மிகுதியாகக் கிடைக்கிறது என்பதால் முளை கட்டிய தானியங்களைப் பயன்படுத்துகிறோம்.
உலகின் மிக உயரமான அதிசய மனிதன்!
வடக்கு கானாவைச் சுலைமானா சேர்ந்தவர் அப்துல் சமத். இவருக்கு 29 வயதாகிறது.
கஜுரஹோ சிற்பங்கள்: கண்டு ரசிக்க ஆயிரம் கண் வேண்டும்!
மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது கஜுரஹோ கிராமம்.
கருடா சவுக்கியமா?
கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?
உயிரித் தொழில் நுட்பப் படிப்புகள்!
உயிரித்தொழில்நுட்பம் (BioThechnology) என்பது நுண்ணுயிர்கள் நன்மை புரியும் மரபணுக்கள்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல், தொழில் துறை ஆகியவற்றில் பயன்படுத்திடும் தொழில் நுட்பமாகும்.
காதல் என்பது...
நல்ல விதைகளைப் பார்த்து வாங்கினேன்.
தமிழ் திரையில் நடிக்க ஆசை! -ஸ்மீர்தி
ஸ்மிர்தி. ஜீ - தமிழ் டி.வி. தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியலில் நட்சத்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.
தன்னம்பிக்கை மிக்க குழந்தைகள்!
ஆரோக்கியமான சூழலில் பிள்ளைகள் வளர்க்கப்படும் போது, தடம் மாறுவது தன்னம்பிக்கையுடன் எதையும் சந்தித்து, தனித்து இயங்க பழக்கப்படுத்தப்பட்டு வளரும் பிள்ளைகள் பின்னாளில் வாழ்க்கையை எளிதாய் கடந்து விடுவார்கள்.
எதிர்பார்ப்புகளுடன் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகள்!
டீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனே வளருகிறார்கள்.
மலைகள்-பள்ளத்தாக்குகள் சூழ்ந்த வாகமன்!
கோடையில் சுற்றுலாச் செல்ல ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்ற வரிசையில் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் கண்டு களிக்கச் சுற்றுலாத் தலங்கள் நிறையவே உள்ளன.
இன்னார்க்கு இன்னாரென்று...
பத்மசந்தரிக்கு திருமண வயது வந்தது. பத்மாவின் தந்தை நிலபுலன் வசதி மிகுந்தவர். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே பெண்ணான பத்மாவை செல்லமாக கொழு கொழுவென்று வளர்த்தார்கள்.
பக்தர்களின் பயம் போக்கி வளம் பெருக்கும் திருபுவனம் கம்பகரேசுவரா!
தமிழ்நாட்டின் சிற்பக் கலைகள் நுட்பமானவை. சேர, சோழ, பாண்டியர் காலாத்திலாகட்டும், பல்லவர் காலத்திலா கட்டும் தமிழ் நாட்டில் சிற்பக் கலைகள் தழைத்திருந்தன.
பூக்கூடை
கோதுமை மற்றும் நெற்பயிர் உற்பத்திக்கு மிக அதிகமான அளவில் பூச்சி மருந்துகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்தப் படுகின்றன என்பது நாம் அறிந்ததே.
கடந்த ஆண்டின் டாப் 5 கின்னஸ் சாதனை!
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐந்து கின்னஸ் சாதனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு!
அலங்காநல்லூரில் ஜல்லிக்க ட்டு விழா ஏற்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் ஜாலியாக வாடிவாசல் அமைப்புடன் காளைகள், பரிசுப்பொருட்களை பொம்மைகள் போல தயாரித்து நடத்திய மினி ஜல்லிக் கட்டு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரதத்தில் நாட்டிய சாஸ்திரமும் ஓர் அங்கம்!
சிறந்த பரத நாட்டியக் கலைஞர்,நடன ஆசிரியர், கிராபர், ரிசர்ச் கோரியோ ஸ்காலர், நடனத்துறையில் பிஎச்டி பெற்று கைடு ஆக இருப்பவர், 'நிருத்யோதயா' நாட்டிய அமைப்பின் நிறுவனர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்ட டாக்டர் திருமதி.
தைப்பூசமும் மகாசிவராத்திரியும்!
அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா!
வாழ்வில் மாற்றம் தரும் ராகவேஸ்வரர் திருக்கோவில்!
வாழ்வில் வசந்தம் தேடி மனிதர்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த தலங்களை நேரில் சென்று தரிசிக்கின்றனர்.
அஞ்சனை மைந்தனின் ஆற்றல்!
அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் ஆற்றல் அபாரமானது. அந்த ராமதூதனின் புகழை இங்கு காண்போம்.
பிரச்சனை யாருக்கு?
முல்லா தேநீர் கடையில் அமர்ந்திருந்த போது நண்பர் வருகை புரிந்தார்.
கெட்ட போரிடும் உலது!
இனிய தோழர், நலம்தானே?
இசைக்கு பாகுபாடு கிடையாது!
கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.ராம்பிரசாத்
ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !
திருவாதிரைத் திருவிழா
வீரபத்திரர் எனும் வெற்றித் தெய்வம்!
வெற்றியின் வடிவமான வீரபத்திரரை, நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் என்பர்.
பொங்கலோ பொங்கல்!
பொங்கல் திருநாளில் சுவைத்து மகிழ சிலவகை பொங்கல்
ரகசியம்!
'உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,'
இளைஞர்- விளையாட்டு- வேலைவாய்ப்பு!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருக்கிறார்
கிறிஸ்துமஸ் மரம்!
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் முன்பே கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்து மஸ் மரம் வைத்தும் நட்சத்திரங்களை தொங்கவும் விடுவர்.