CATEGORIES
Kategorier
வயிற்றை ஃபிட் ஆக வைத்து கொள்ளும் உபாயம்!
ஸ்டொமக் ஃபிட் என்றால் நீங்களும் ஃபிட் என்று கூறப்படுகிறது. நாம் பெரிய அளவில் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மாறி விட்டோம்.
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?
“நாம் மகிழ்ச்சியாக இருந்தால் உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவைகளை இங்கு பார்க்கலாம்.”
கோணலாக பற்கள் இருந்தால்....
சிலர் தங்கள் கோணலான, வரிசையற்ற பற்களால் கவலையாக இருப்பார்கள்.
கூட்டுக் குடும்பத்தில் உறவுகளை காப்பது எப்படி?
"கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை , மருமகள் கூடவே இருந்தால் மாமனார் மாமியாருடன் மனஸ்தாபம், இல்லாவிட்டால் குடும்ப பாங்கு இல்லை. வாருங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.''
தோலுக்கேற்ற மாய்ஸ்ச ரைசர்!
"சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க மாய்ஸ்சரைசர் தேவை. அப்படிப்பட்ட மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது எப்படி?”
டைவர்ஸுக்குப் பிறகு டேட்டிங் செய்ய 25 டிப்ஸ்!
"நீங்கள் டைவர்சிற்குப் பிறகு உங்கள் மனதிற்கேற்ற வாழ்க்கை துணையை தேடுகிறீர்கள் என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.”
மென்மையான சருமம் சில நிமிடங்களில்!
“பெண்கள் அழகு நிலையம் போகாமல் வீட்டிலேயே வேக்ஸிங் செய்து கொள்ளலாம்.''
முருங்கை கீரை ஃப்ரிட்டர்ஸ்
முருங்கை கீரை ஃப்ரிட்டர்ஸ்
ப்ரோக்கன் வீட் பேன் கேக்
ப்ரோக்கன் வீட் பேன் கேக்
பெண்களுக்கும், சம உரிமை!
1950-ம் வருடம் இந்திய ஆட்சியமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அனைவருக்கும் சமஉரிமை என்ற முழக்கம் ஓங்கியது.
பெண்களிடம் இந்த தயக்கம் ஏன்?
“பெண்கள் படிப்பு மற்றும் பல துறைகளில் முன்னணியில் இருக்கும் பெண்கள் தங்கள் விருப்பப்படி நடக்கவும், உரிமையை கோரவும் ஏன் தயங்குகிறார்கள்? வாருங்கள் அறிந்து கொள்வோம்.”
பாலக் ஜவ்வரிசி டிக்கி
பாலக் ஜவ்வரிசி டிக்கி
நேர்மை
"தனது நோயை மறைத்து நீதா காதலித்தாள். ஆனால் திருமணத்திற்கு முன்பு இந்த நோயை பற்றி சமீரிடம் சொன்ன போது, இப்படி நடக்குமென்று நீதா எதிர்பார்க்கவில்லை .''
நினைவலைகள் ஓய்வதில்லை
"சிறு வயதிலிருந்தே தன் அன்னையிடம் பட்ட அனுபவம் சியோனாவை தன் தாயிடமிருந்து பிரிந்து விட வேண்டுமென்ற எண்ணத்தை தந்தது.''
நல்ல துணை
"மறுமணம் செய்து கொண்ட கமலை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கோயில், பூஜை என்றிருந்தாள் ரீதா. கடைசியில் நடந்தது என்ன ?”
தால் மசாலா பூரி
தால் மசாலா பூரி
சபாஷ்
“எந்த ரஜத்தை சகோதரன் என ரியா நினைத்து கொண்டிருந்தாளோ அவன் நம்பிக்கை மோசம் செய்த போது அதிர்ந்து போனாள். அவமானத்தால் வெட்கித்த ரியா இறுதியில் அவனுக்கு கற்பித்த பாடமென்ன?”
கேசத்திற்கு கோம்பிங் கேர் அவசியம்!
“ஹேர் கேருக்கு ஷாம்பூவையும், கண்டிஷனரையும் நம்பியிருக்கிறோம். மற்றவற்றையும் அறிந்து கொள்ளுங்கள்.''
குழந்தைகளின் நடத்தை மோசமாகும் போது....
“குழந்தைகளின் நடத்தை மோசமாகும் போது அதை எப்படி புரிந்து கொண்டு எப்படி அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கலாம், தெரிந்து கொள்ளுங்கள்.”
இல்லற வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவது?
“இல்லற வாழ்க்கை என்ற படகு நடுக்கடலில் மூழ்கும் நிலையில் உள்ள போது அதை எப்படி காப்பாற்றி மறுபடி இல்லற வாழ்க்கை படகு சீராக ஓடும்படி செய்வது... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்...''
இயற்கையின் சமநிலை நீடிக்கட்டும்!
“இயற்கையை விரும்புபவர்களுக்காக பல விஷயங்கள் நடந்து வருகின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இயற்கையின் சமநிலை மாறாமல் காக்கவும் உதவும்.”
வாழ்க்கை திசை மாறும் போது....
“தன் மனைவியை விடுத்து அலுவலகத்தில் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை எப்படி திருத்துவது?”
ரூமா தேவி - கைவினை கலைஞர் மற்றும் ஓவியர்
"வீட்டின் நிலைமையை சீர்திருத்தும் எண்ணம் உண்டு, ஆனால் ஆரம்பிக்க பணம்?"
மாகி பஜ்னி - நிறுவனர் 'அனுனய் - வினய் ஏவம் வெல்ஃபேர் சொசைட்டி'
"தெருவில் குப்பை பொறுக்கும் மற்றும் பிச்சை எடுக்கும் சிறுவர்களை பள்ளி அனுப்பி வைத்து பாடுபட்டு அதற்காக பல பிரச்சனைகளை எதிர் கொண்டார் மாகி பஜ்னி"
போனில் ஏமாற்றுபவர்களிடம் இருந்து எப்படி தப்புவது?
"போன் செய்தி மூலமாக பல மோசடி வேலைகள் நடைபெறுகின்றன. ஆகையால் உங்களைப் பற்றி விவரங்களை கேட்டால் விழிப்பாக இருங்கள்.''
பாரம்-விமர்சனம்
தமிழ் நாட்டில் வாட்ச்மேனாக பணியாற்றும் ஒரு முதியவர், தன் தங்கை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
பாபி ரமானி - நிறுவனர், ஐ சப்போர்ட் ஃபவுண்டேஷன்
"ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு உதவி செய்ய சப்போர்ட் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் பாபி ரமானி.''
நீது ஸ்ரீவாஸ்தவ் - சமூக சேவகி
"பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை கண்டு மனம் தளர வேண்டாம். கஷ்டங்களில் உங்களுக்கு துணையாக யாரும் வரா விட்டாலும், வெற்றி கிட்டியதும் உங்கள் பின் கூட்டம் இருக்கும்.''
நிகாரிகா யாதவ் - பைக் ரேசர்
"தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றியில் தான் என்ன ஒரு சந்தோஷம்.''
தீபிகா பட்டேல் - ஷூட்டர்
"யார் யார் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்களோ, அவர்களே வந்து என்னை புகழ்ந்து பாராட்டி மாலை போட்டனர்."