CATEGORIES
Kategorier
தீபா மாலிக்-பாரா அத்லீட்
"என் உடல் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்தேன். உடலால் நான் செய்து காட்டும் பணியை பார்த்து மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படும்....''
தினமும் தண்டனை என்பது இழிவானது!
டிசம்பர் 2012-ல் ஓடும் 'ஒரு பஸ்சில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தாய்மையா? உத்யோகமா?
"தற்காலத்தில் பெண்கள் அதிகமாக வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஏன்?"
தவறு யாருடையது?
"எந்த சகோதரியின் மேல் ரீடா பெரும் நம்பிக்கை வைத்திருந்தாளோ அவளை தன் கணவனுடன் படுக்கையறையில் பார்த்து அவள் மூச்சே நின்று விடும் போலாகி விட்டது. வீட்டில் புயல் வீசப் போகிறது என்று அவளுக்கு தெரிந்து விட்டது.''
டிசைனர் ப்ரூச்சால் மேலும் அழகு!
“உங்கள் பார்ட்டி உடையை ஒரு சிறிய ப்ரூச் எப்படி மேலும் அழகாக்கும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.”
சுருட்டை முடியை பராமரிப்பது எளிதாகும்!
இனி நீங்களும் தங்கள் கூந்தலுக்கு விரும்பிய வடிவம் தரலாம்.
சுனிதா கிருஷ்ணன் - நிறுவனர் 'பிரஜ்வலா'
"பெண்கள் தைரியமும், மன உறுதியும் உடையவர்களாக இருந்தால், பெரும் போராளியாக மாறுவார்கள்.''
சின்ன சின்ன ஆசை....
“ரவி தன் குடும்பத்தை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டான். அவனது ஒரு தீய பழக்கத்தினால் குடும்பமே உடைந்து போகும் நிலை ஏற்பட்டது. இதை அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை .''
சாயரி சஹல் - ஃபவுண்டர், ஷிரோஜ்
"இன்டர்நெட்டின் பாசிடிவ் பயன்பாடு பற்றி கற்றுக் கொண்டால் பெண்கள் சந்தோஷமாக மற்றும் சுயசார்புடையவராக ஆக முடியும்.'
சமையலறை மாசுக்களிலிருந்து காத்து கொள்வது அவசியம்!
"எந்த பெண்களின் பெரும்பாலான நேரம் சமையலறையில் செலவிடப்படுகிறதோ அவர்கள் இதை தெரிந்து கொள்வது அவசியம்.''
சந்தோஷமாக வாழ்க்கை நடத்த இந்த குணங்களை மாற்றி கொள்வோம்!
“எந்த மனிதனும் தன் குணத்தை எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டான். ஆனால் கல்யாணம் ஆகி விட்டால் சில விஷயங்களில் மாறுதல் தேவை தான். இல்லாவிட்டால் இவ்வாழ்க்கையில் விரிசல் ஏற்படும்.''
சந்தேகம்!
"சந்தேக பிராணியான ப்ரீதா ஒரு நாள் தன் கணவனை ஒரு பெண்ணுடன் பார்த்ததால் அவள் எடுத்த முடிவு எல்லோரும் கற்பனை கூட செய்ய முடியாது."
கேத்கி ஜானி - பால்டு பியூட்டி
"குழந்தைகளை பற்றிய நினைவு வந்ததுமே தீர்மானித்து விட்டேன். யார் என்ன சொன்னாலும் என் மரணம் வரும் வரை வாழ்வேன் என்று...''
கர்ப்பிணி பெண்கள் மீந்த உணவை உண்ணக் கூடாது!
''கருவுற்ற பெண்கள் மீதமான உணவை வீணாக் கூடாது என்று அதை உண்ணக் கூடாது.''
ஓட்டுக்காக வேலை வாங்குவது நியாயமில்லை!
2015 -ல் 70ல் 1067 சீட்டுகளில் வெற்றி பெற்ற பின் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி பார்ட்டி 2017-ம் ஆண்டில் கார்பொரேஷன் தேர்தலில் தோல்வியுற்றது.
அரசியலில் பெண்கள்!
“இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்கள் குறைவு. ஆனால் இதில் மனதிற்குப் பிடித்த விஷயம் என்னவென்றால் சிறப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பின் நிற்பவர்கள் மகளிர் தான் என்பது தான்.”
மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவதே முக்கியம்! - நடிகை சௌந்தர்யா
பொதுவாகவே திரைப்படங்களில் எந்த மொழியானாலும் நடிகைகளுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாற்று எப்போதும் உண்டு.
நம்மை விட அதிகமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையது விலங்கினங்கள்
“மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒற்றுமை இருந்தாலும் நாம் விலங்கினங்களை வேட்டையாட தயாராக இருக்கின்றோம். எதனால்?"
பெண்கள் பெர்சனல் லோன் பெறுவது எப்படி?
"வங்கியிலிருந்து கிடைக்கும் பெர்சனல் லோன் தொடர்பான இந்த தகவல்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்."
புரொஃபஷனலும், ஸ்டைலிஷும் ஆன ஆபீஸ் வியர் டிப்ஸ்!
“உத்தியோகத்திற்கு புது மாதிரியாக உடை அணிய ஆசைப்படுகிறீர்களா. இதோ இங்கே உங்களுக்காக....''
நம்மை கிண்டல் செய்பவர்களை எப்படி சமாளிப்பது?
"சிலர் மற்றவர்களை கேலி செய்து மகிழ்ச்சியடைவார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி தவிர்ப்பது என்பதை பார்ப்போம்?"
தேங்காய் மெக்ரூன்
தேங்காய் மெக்ரூன்
ப்ரோட்டீன் சப்ளிமென்ட் எப்போது மற்றும் எத்தனை?
"பலமான மற்றும் ஃபிட் உடலை பெற புரொட்டீன் மிகவும் அவசியமாகும். ஆனால் இதன் சப்ளிமென்ட் எந்த அளவுக்கு சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...”
முற்பகல் செய்யின்!
"ஷியாமிற்கு தன் மனைவி சவிதா மற்றும் நண்பன் பிரசாந்திற்கும் உள்ளதகாத உறவு பற்றி தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை . ஏன்?"
வறண்ட சருமத்துக்கான ஃபேஸ் மாஸ்க்!
“வின்டர் சீசனில் வறண்ட சருமத்தை பராமரிக்க இப்படிப்பட்ட ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு உதவியாக இருக்கும்.”
வீட்டில் சேமிக்கும் பழக்கம்!
"தினமும் பணம் சேமிப்பது என்பது கஷ்டமான காலத்தில் பெரிய விஷயம் என்று கூறலாம்.''
மனைவியின் சேலரியை கணவன் உரிமை கொண்டாடலாமா?
“பணம் மனைவியுடையது அதன் மேலுள்ள அதிகாரம் கணவனுடையதா?”
பண மேனேஜ்மென்ட் செய்ய....
“தனிமையில் இருக்கும் பெண் தன் வாழ்க்கையை எளிதாக சமாளிக்க சில யோசனைகள்...”
டச்சு சாக்லேட்
டச்சு சாக்லேட்
டெக்னிக்கை சாதகமாக்கி கொண்டு அந்தரங்கமான வாழக்கையில் தலையிடுவது....
"கடுமையான பாதுகாப்பு என்ற பெயரில் டெக்னிக்கை கொண்டு வர விரும்பும் அரசாங்கத்தின் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவார்களோ...”