CATEGORIES
Kategorier
தி லெஜண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களின் மூலம் விளம்பர துறையில் கலக்கிய லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
கார்கி
திரை விமர்சனம்
இரவின் நிழல்
ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.
மாதவிடாய் சுகாதாரத்தில் அரை சதம் மக்கள் பின்தங்கியே உள்ளனர்!
இந்தியாவின் மொத்த மாநிலங்களில், குஜராத் மற்றும் மேகாலயா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 65 சதவீத பெண்கள் மாதவிடாய் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நவீனத்துவம் மற்றும் போதிய தகவல்கள் பரப்பு இருந்த போதிலும், நாட்டின் முக்கல்வாசிக்கும் மேற்பட்ட சுமார் 82 பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதில்லை.
நாடு விடுதலையடைந்து 75 வருடங்களில் பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
“நமது நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகி இருந்தாலும் நமது நாட்டில் பெண்கள் முன்னேற்றம், விடுதலை போன்றவை முழுமை பெறவில்லை.'
பாரம்பரிய சுவை!
சமையல் குறிப்பு
பழி வாங்கும் கதையில் சுனைனா
சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகை யில் நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரெஜினா'.
"என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் தான்.."
விரைவில் வெளிவர இருக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அவரை பார்த்தாலே பயம் வந்துடும்...
பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி.. ஜெய் நடிக்கும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி.யும் சைக்கோ கொலைகாரனாக ஜெய்யும், பத்திரிகை நிருபராக ஹனிரோசும் நடித்துள்ளனர்.
ஆன்ட்டி ஃபங்கல் பவுடரின் அவசியம்
மான்சூனில் வெயில் அதிகரிப்பதால் வெப்பம் அதிகரித்து காற்றில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் உடலில் வயிர்வை அதிகரிக்கும். இதன் காரணமாக பலருக்கு பாக்டீரியல் மற்றும் ஃபங்கல் இன்ஃபக்ஷன் ஏற்படுகிறது.
மான்சூனில் ஆக்னே மற்றும் பருக்களில்லா சருமம் பெறலாம்!
எல்லோரும் மான்சூன் காலத்தை ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் அப்போது தான் கோடையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் அதிகமான ஈரப்பதம் காணப்படுவதால், ஆக்னே உருவாக காரணமாகிறது.
விருப்பமான மார்பளவு இப்போது பெறுவது எளிது!
பிரெஸ்ட் இம்பிளாண்ட் மற்றும் ஃபேட் இன்ஜெக்ஷன் மூலம் பிரெஸ்ட் சைஸ் இன்க்ரீஸ் செய்வது சாத்தியம்.
ஆபீஸ் உடை அணிவதில் கவனம் தேவை!
"உங்களுடைய உடை உங்களுடைய பெர்சனாலிடியை எந்த ரூபத்தில் வெளிப்படுத்துகிறது, தானாகவே தெரிந்து கொள்ளுங்கள்.”
கர்ப்பிணிகள் நலன் காக்க 10 ஆலோசனைகள்!
“உங்களையும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையும் நலமாக வைத்திருக்க நீங்கள் கர்ப்பமாவதற்கு முன்னால் செய்ய வேண்டியது."
கோடைகாலத்தில் முடி பிரச்சனையா?
"கோடையிலும் உங்களுடைய முடி சில்கியாகவும் அண்டு ஷைனியாகவும் காட்சியளிப்பது சாத்தியமே. எப்படி? அதை நாங்கள் கூறுகிறோம் வாருங்கள்...”
எல்லாவித சருமத்திற்கும் உகந்தது சென்ஸி பயோஜெல் ஃபேஸ்வாஷ்!
எந்தவித ஆடை அணிந்தாலும் அது முகத்தோடு ஒத்துப்போகும். ஆனால் முகம் பொலிவற்று ஜுவனற்று டெல்லாக இருந்தால், அது ஹைட்ரேட்டாக இல்லை என்றால் நீங்கள் என்ன தான் நல்ல மேக்அப் போட்டாலும் அல்லது ஆடைகள் அணிந்திருந்தாலும் அது உங்களுக்கு சூட் ஆகாது.
சந்தித்த வேளை!
"தங்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தனர் ஆஷாவும், மதனும். பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்த போது மீண்டும் அவர்கள் மனதில் காதல் மொட்டு விரிந்தது. ஆனால் இந்த காதலின் முடிவு என்ன?”
பருக்களை போக்கும் வழி!
"பருக்களின் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த 9 பழக்கங்களை விட்டு விட வேண்டும்."
குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை!
"சீன தாய்மார்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் உலகம் முழுவதும் அவர்களது பெருமையை பேச வைக்கின்றனர்.”
மாற்றம்!
“சலீம் தன்னுடைய பாஸ் ரமேஷின் நடத்தையைப் பற்றி ரமலாவிடம் நிறையவே கூறி இருக்கிறான். ஒரு நாள் ரமேஷ் சலீம் உடன் வீட்டிற்கு வந்த போது ரமலா ஏன் ஆச்சரியப்பட்டு போனாள்....?"
எண்ணெய் பசையை போக்கும் 5 ஹோம் பேஸ்பேக்!
"எண்ணெய்ப்பசை சருமத்திலிருந்து விடுபட வீட்டிலேயே தயாரிக்கும் ஃபேஸ்பேக் உங்களுக்கு பயனளிக்கும்."
உணவுக்குள் ஒளிந்திருக்கும் அழகு!
“அழகுக்கு மட்டுமல்ல பூரண உடல் நலத்திற்கும் உணவு முக்கிய பங்காற்றுகிறது."
உடலில் நறுமணம் வீச...
“உங்கள் பெர்சனாலிட்டியை உடல் வியர்வை நாற்றம் மங்கச் செய்கிறதா? இதிலிருந்து விடுபடும் உபாயத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம்...”
அந்நியவளா மருமகள் ?
"குடும்பத்தின் மானம், மரியாதை, கலாச்சாரம் அனைத்தையும் காக்க வருபவள் மருமகள். ஆனால் அவள் இன்னமும் அந்நியமாகத்தானே பார்க்கப்படுகிறாள். ஏன்...?"
நகத்தை பளபளப்பாக்க....
“சில குறிப்புகளை கொண்டு நீங்களும் உங்கள் நகத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் ஆக்க முடியும். வாருங்கள் எப்படி என்று பார்ப்போம்."
அழகை கூட்டும் அலோவேரா!
"தோல் எரிச்சல் மற்றும் தடித்தல் முதலிய தோல் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற கற்றாழையை இந்த மாதிரி உபயோகித்து பாருங்கள்."
பங்குச் சந்தை ஒரு சுழல்
எல்லோர் வீட்டிலும் இப்போது ஷேர்களில் முதலீடு செய்து சேமிக்கிறார்கள். மார்ச் 2020-ல் 4.08 கோடி டிமாட் அக்கவுண்ட்கள் டிசம்பர் 2021-ல் 8.06 கோடியாக அதிகரித்துள்ளது.
மதத்தை காக்க தன் உறவினர்களை பலியிடுதல்
மகனுக்காக தந்தை உயிர் துறப்பதையும் தந்தைக்காக மகன் உயிர் விடுவதையும் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். சமீபத்தில் போலீஸ் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் மந்திரவாதி சொன்னதை கேட்டு தன் 16 வயது மகனை பலி கொடுத்தவனை கைது செய்தது. தமிழ்நாட்டின் உறையூர் என்ற ஊரில் நடந்த இந்த சம்பவத்தில் பலியான மகனுக்கு மாற்றாந்தாய் தான் இருந்தாள் இந்நிகழ்ச்சி 2014ல் நடந்தது.
ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தா?
ஆன்லைன் ஷாப்பிங் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடைகள் களையிழந்து காணப்படுகின்றன.
டாட்டூ ஆர்ட்!
“கிளாமரஸ் லுக் கிடைப்பதற்காக டாட்டூ வரைந்து கொள்வது ஃபேஷனாகி விட்டது. அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.”