நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!
Kanmani|July 10, 2024
கடவுள் அவதாரக் கதைகளில் நம்மவர்களுக்கு நம்பிக்கை அதிகம். ஒருவரிடம் லேசான தெய்வீக அறிகுறியை கண்டாலே போதும் அப்படியே அடிப்பொடியார் ஆகிவிடுவர்.
நெல்லை பரிதி
நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!

அதுவும் சின்னஞ்சிறு வயதில் வித்தியாசமாக பார்த்துக்கொண்டு, தத்துப் பித்து தத்துவம் பேசிக்கொண்டு அலைந்தால் அக்மார்க் அவதார புருஷர் ஆகிவிடுவார்.

அப்படித்தான் நமது நித்தியும் பால்வடியும் முகத்துடன் பரமாத்மா பற்றி பேச, இப்போது கைலாஷாவின் அதிபராக சிஷ்யைகள் புடைசூழ அரசாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

அவரைப்போன்றே நேபாளத்திலும் ஒரு அவதாரம் தோன்றி, இப்போதுதான் அதன் அரிதாரம் கலைந்துள்ளது. ஆனால், அவரது வேஷம் கலையும் வரை அவர் ஒரு அரசரைப்போல், அரசு விருந்தினராக, மக்களின் நம்பிக்கை கலையாமல் வாழ்ந்துள்ளார்.

நேபாளத்தின் அடர்ந்த காட்டில் உள்ள மரத்தின் விரிந்த கிளையின் வேர்ப்பாகத்தில் 2005ஆம் ஆண்டு ஒரு நாள் சிறுவன் ஒருவனை அங்குள்ள மக்கள் தவக்கோலத்தில் கண்டனர்.

ராம் பகதூர் பாம்ஜான் என்ற அந்த சிறுவன் 15 வயதானபோது தனது வீட்டை விட்டு வெளியேறியிருந்தான். ஒரு கடவுள் அவனுக்குத் தோன்றி அவ்வாறு செய்யும்படி கூறியதாம்.

Denne historien er fra July 10, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 10, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
Kanmani

காண்டாக்ட் லென்ஸ் கவனம்!

ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.

time-read
1 min  |
August 07, 2024
முடங்கிய மைக்ரோசாப்ட்...
Kanmani

முடங்கிய மைக்ரோசாப்ட்...

கணினி இன்றி உலகம் இயங்காதா?

time-read
1 min  |
August 07, 2024
தண்டட்டி கருப்பாயி!
Kanmani

தண்டட்டி கருப்பாயி!

சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.

time-read
1 min  |
August 07, 2024
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
Kanmani

எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா

பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.

time-read
1 min  |
August 07, 2024
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
Kanmani

வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.

time-read
1 min  |
August 07, 2024
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
Kanmani

கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...

அரசு நிறுவனங்கள்‌ என்றாலே மக்கள்‌ நிறுவனங்கள்‌. அவற்றுக்கு கிடைக்கும்‌ ஆதாயம்‌, மக்களுக்கு அனுகூலம்‌. ஆனால்‌, சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.

time-read
1 min  |
August 07, 2024
ராயன்
Kanmani

ராயன்

பரம எதிரிகளாக இருக்கும்‌ இரு கேங்ஸ்டர்‌ கும்பலுக்கு நடுவே நாயகனின்‌ குடும்பம்‌ மாட்டிக்‌ கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
1 min  |
August 07, 2024
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
Kanmani

இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!

போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.

time-read
1 min  |
August 07, 2024
பெருந்து கனவு!!
Kanmani

பெருந்து கனவு!!

\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.

time-read
1 min  |
July 10, 2024
போராடும் தனி மனிதர்கள்!
Kanmani

போராடும் தனி மனிதர்கள்!

எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.

time-read
1 min  |
July 10, 2024