நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
Kanmani|October 09, 2024
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?

மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானி. குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது சொந்த ஊரான அகமதாபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். படிக்கும் போதே கலைத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, பரதநாட்டியம் உள்ளிட்ட நடனக் கலைகளை கற்றுத் தேர்ந்தார். இவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் மருத்துவர்கள் தான். காதம்பரியின் தாத்தா, மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த இந்நாள் பிரதமர் நரேந்திர : மோடி, பாராட்டுக் கடிதம் |ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த வழியில் நடிகை காதம்பரியும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றாலும், சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக, நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டார்.

நிறைய ஆடிஷனில் கலந்து கொண்டவருக்கு பாலிவுட்டில் வெளியான 'சித்தா அடா' என்ற திரைப்படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடை த்தது. அதன் பிறகு, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்ச பி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் 'செந்தட்டி காளை செவத்த காளை' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் நீண்ட காலமாக இன்னும் ரிலீசாகவிலை. மலையாளத்தில் ஐ லவ் மீ என்ற படத்திலும் நடித்திருக்கிறார் சினிமாவில் கால் பதித்த அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான சூப்பர் ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கும், காதம்பரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காதம்பரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய தொழிலதிபர், நடிகையை தன் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், காரியம் முடிந்ததும் தொழிலதிபர் கழற்றி விட்டதால் கடுப்பான காதம்பரி, மும்பை போலீசில், அந்த தொழிலதிபர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.

நடிகை விவகாரத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைத்த தொழிலதிபர், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் முக்கியத் தலைவரான குக்கல வித்யாசாகரை சந்தித்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 09, 2024-utgaven av Kanmani.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KANMANISe alt
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
Kanmani

குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.

time-read
3 mins  |
October 09, 2024
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
Kanmani

என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!

தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
2 mins  |
October 09, 2024
அருகில் வசிக்கும் தேவதைகள்!
Kanmani

அருகில் வசிக்கும் தேவதைகள்!

அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.

time-read
2 mins  |
October 09, 2024
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
Kanmani

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-

time-read
2 mins  |
October 09, 2024
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
Kanmani

அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!

ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

time-read
1 min  |
October 09, 2024
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
Kanmani

நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?

சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

time-read
3 mins  |
October 09, 2024
காதால் நெருஞ்சி!
Kanmani

காதால் நெருஞ்சி!

அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.

time-read
2 mins  |
October 09, 2024
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
Kanmani

கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.

time-read
2 mins  |
October 09, 2024
என்னோட எல்லை எனக்கு தெரியும்
Kanmani

என்னோட எல்லை எனக்கு தெரியும்

தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
October 09, 2024
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani

திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

time-read
3 mins  |
October 09, 2024