தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற் கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலப மல்ல... இந்தக் காலங்களில் நம் உடலை எவ்வாறு பாதுகாப்பாகவும், ஆரோக்கிய மாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில்தான் நம்ம உடலின் உஷ்ணம் அதிகமாகும். அதனால்தான் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள குளிர் காலங்களில் கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழங்களை நாம் அதிகமாக பார்க்கமுடியும். இவை அனைத் தும் குளிர்கால சீதோஷ்ண பழங்கள்.
தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொது வாக நம் சுற்றுப்புறச்சூழல் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் வெயில் காலம் போல் தாகம் எடுக்காது. அதனால் நாமும் அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டோம். ஆனால் அது தவறான செயல். தாகம் எடுக்கவில்லை என்றா லும் தண்ணீர் குடிப்பதை அவசியமாக கொள்ள வேண்டும்.
Denne historien er fra 16-31, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 16-31, Dec 2024-utgaven av Thozhi.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.
வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.
குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.