Tamil Murasu - January 17, 2025
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Murasu بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Murasu
سنة واحدة $69.99
شراء هذه القضية $1.99
في هذه القضية
January 17, 2025
50,000க்கும் அதிகமான வீடுகள்: டெஸ்மண்ட் லீ
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இந்த ஆண்டு ஏறக்குறைய 19,600 'பிடிஓ' வீடுகளை விற்பனைக்கு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
புதிய பாதையில் சிங்கப்பூர் - இந்தியா உறவு: அதிபர் தர்மன்
இயல்பிலேயே பங்காளிகளான சிங்கப்பூர் - இந்தியா இடையிலான உறவு புதிய பாதையில் உள்ளது என்றும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக விரும்பும் இந்தியாவின் பயணத்தில் சிங்கப்பூர் பங்குகொள்ளும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
1 min
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம்
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
1 min
ஆய்வு: பொருத்தமான வேலை, ஊழியர் கிடைப்பதில் சிரமம்
சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கும் வேலை தருவோருக்கும் இடையிலான பொருத்தம் அமைவது கடந்த ஆண்டு கடினமாக இருந்தது என்று 'லிங்க்டுஇன்' சமூக ஊடகத் தளம் தெரிவித்துள்ளது.
1 min
தெம்பனிஸ் ரயில் நிலையத்தில் டுரியான்
கிழக்குப் பகுதியில் வசிக்கும் டுரியான் விரும்பிகள் இனி எளிதான முறையில் தங்களுக்குப் பிடித்தமான பழத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
1 min
ஜனவரி 17 முதல் 19 வரை இடைவிடா கனமழை பெய்யக்கூடும்
சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாவது பருவமழை எழுச்சியால், ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை தீவுமுழுதும் இடைவிடாமல் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 min
உலகின் பரபரப்பான அனைத்துலக விமான நிலையம்: நான்காவது இடத்தில் சாங்கி
விமான இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் 2024ஆம் ஆண்டில் நான்காவது பரபரப்பான அனைத்துலக விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் வந்துள்ளது.
1 min
விண்கலங்களை இணைக்கும் திட்டம் வெற்றி; சாதித்தது இஸ்ரோ
பெங்களூரு: விண்வெளியில் இரு விண்கலங்களை 'டாக்கிங்' செயல்முறையில் இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
1 min
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 101 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்
சென்னை: ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கத்துக்கு (படம்) சொந்தமான ரூ.101 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
1 min
கல்வி கற்க கனடா சென்றும் கல்லூரியில் இன்னும் சேராத 20,000 இந்திய மாணவர்கள்
ஒட்டாவா: மாணவர் விசா பெற்று கடந்த 2024ஆம் ஆண்டு கனடா சென்றோரில், வெளிநாட்டு மாணவர்களில் ஏறக்குறைய 50,000 பேர் தங்களது கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
1 min
நடிகர் சைஃப் அலிகானுக்கு ஆறு இடங்களில் கத்திக்குத்து
மும்பை: பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்துக்குள்ளாகி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
புக்கெட்டில் குப்பைத் தொல்லை
புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தலமான புக்கெட் தீவில் அளவுக்கதிகமான குப்பை சேர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கவலை கலந்த மகிழ்ச்சி
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதை, பிணைக் கைதிகளின் குடும்பங்கள் வரவேற்று உள்ளன.
1 min
இடம்பெயர்தலின் தாக்கம், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாடகம்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக் காலத்தில் இருந்த ஒரு குடும்பத்தின் கதையை, சிங்கப்பூர் இளையர் பார்வையிலிருந்து படம் பிடித்துக்காட்டும் மாறுபட்ட நாடகமான 'எக்லிப்ஸ்', சிங்கப்பூர் ஃபிரஞ்ச் பெஸ்டிவல் 2025 திருவிழாவில் அரங்கேறுகிறது.
1 min
சமூக ஒன்றிணைவைக் கொண்டாடும் ஒளித் திருவிழா
சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு, அடையாளம் குறித்து ஆராயவும் அதன்மூலம் சுய தன்மை, பன்முகத்தன்மை குறித்த புதிய கண்ணோட்டங்களை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு ஒளி வடிவமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
1 min
வரலாற்றுப் படத்தில் நடிக்க விரும்புகிறேன்: அதிதி சங்கர்
முழு நீள வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது நீண்ட நாள் விருப்பம் என்கிறார் அதிதி சங்கர்.
1 min
Tamil Murasu Newspaper Description:
الناشر: SPH Media Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط