Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar
The Perfect Holiday Gift Gift Now
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$NaN
 
$NaN/Jaar

Wees er snel bij, dit is een aanbieding voor een beperkte tijd!

0

Uren

0

notulen

0

seconden

.

எழுநா - இதழ் 24

filled-star
எழுநா
From Choose Date
To Choose Date

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

In dit nummer

பொருளடக்கம்
1.இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பகுதி 1,2,3,4 2.இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள் 3.பிரசவச் செவிலி கொத்தியாத்தை 4.வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும் 5.மட்டக்களப்புப் பூர்வகுடிகளின் சடங்குகள் – உளவியலும் அழகியலும் 6.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 13 7.லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 1 8.ஆன்மிக நாத்திகம் 9.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 08 10.ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’ (The Hungry Ghosts) 11.அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள் 12.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘டெங்கு’ ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை 13.சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம் 14.வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் 15.பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு 16.‘சி- நோர்’ : நோர்வே யாழில் நிறுவிய மீன்பிடி நிறுவனம் 17.பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் – வெஸ்ஸகிரி கல்வெட்டுகள் 18.இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் மேற்பரப்பு நீர் வளங்கள் 19.கோ. நடேசய்யரின் வழியில் சி.வி வேலுப்பிள்ளை எனும் இலக்கிய – அரசியல் ஆளுமை 20.ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த ‘மந்தன்’ திரைப்படம் : கூட்டுறவின் முன்னுதாரணம் 21.தமிழர் தாயகத்தின் கால்நடை வளர்ப்பில் பெண்களும், சந்திக்கும் சவால்களும் 22.இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை 23.பகிர்வுப் பொருளாதாரமும் அதன் நுணுக்கங்களும்













Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën

Holiday offer front
Holiday offer back