
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டியது ஏன்? கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் (ஆய்வக முடிவுகள்) வெளியான நிலையில் விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறியக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடக்கோரி இதுவரை ஐந்து பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de October 01, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de October 01, 2024 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்
சட்டமன்ற பேரவை கூட்டத்தில் திருவள்ளூர் எம். எல். ஏ. வி. ஜி. ராஜேந்திரன் பேசியதாவது:

ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு
ஊத்துக்கோட்டை பேரூ ராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தறிகெட்டு வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்
டிரைவர் மீது வழக்கு

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு மாணவ- மாணவிகள் உற்சாகம்
தமிழ்நாட்டில் இம்மாதம் 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், பிளஸ் 2 மாணவ, மாணவியர் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.
மயக்க மருந்து கலந்த இனிப்பு கொடுத்து பயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது
மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி
தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி, பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் சேதமான சென்டர் மீடியன்களால் வர்கன விபத்துகள் அதிகரிப்பு
நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க கோரிக்கை
தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெருமிதம்
நீதிபதிகள் பங்கேற்ற இப்தாரில் பேச்சு
வங்கி லாக்கரில் வைத்திருந்த 44 சவரன் நகைகள் மாயம்
வங்கி ஊழியர் பரபரப்பு புகார்
அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர், மாமண்டூர், வேளகாபுரம், தேவந்தவாக்கம் மற்றும் பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.