ProbeerGOLD- Free

இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான்: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்!

Malai Murasu|November 20, 2024
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!
இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான்: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராவோம்!

இனி எந்நாளும் தி.மு.க. ஆட்சிதான் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள். ஆகவே சட் டசபை தேர்தலுக்கு இப் போதே தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல் திட்ட கூட்டத்தில் தீர்மா ன் ம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசியல் களத் தில் புதிய வரவு ஏற்பட்டுள் ளது. அதாவது நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்ட சபைத் தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகின்றது.

இதுவரைதமிழகதேர்தல் களத்தில் தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, பா.ஜ.க. அணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனைப் போட்டிகள்தான்நிலவிவந் தன. இப்போது விஜயும் சேர்ந்து கொண்டதால் 5 முனை போட்டி உருவாக உள்ளது.

அ.தி.மு.க.வும்பலமான கூட்டணியை உருவாக்க முனைந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ஒவ்வொருகட்சியும் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந் திக்க இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டது.

தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணி பலமாக உள்ளது. தி.மு.க. அதன் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட் டது. பாராளுமன்றத் தேர்த லில் அமைக்கப்பட்ட தேர்தல் குழு அப்படியே நீடிக்கிறது. அந்த குழுவினர் தி.மு.க.வின் அனைத்து அமைப்பினர்களுடனும் கலந்து ஆலோசித்து வரு கின்றார்கள்.

Dit verhaal komt uit de November 20, 2024 editie van Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Dit verhaal komt uit de November 20, 2024 editie van Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
Malai Murasu

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!

பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

time-read
1 min  |
March 27, 2025
திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
Malai Murasu

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?

திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

time-read
2 mins  |
March 27, 2025
வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
Malai Murasu

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!

அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!

time-read
1 min  |
March 27, 2025
Malai Murasu

தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!

சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!

time-read
1 min  |
March 27, 2025
Malai Murasu

துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!

காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

time-read
1 min  |
March 27, 2025
எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
Malai Murasu

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

time-read
3 mins  |
March 27, 2025
சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
Malai Murasu

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:

time-read
1 min  |
March 27, 2025
Malai Murasu

இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!

\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

time-read
2 mins  |
March 27, 2025
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
Malai Murasu

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

time-read
1 min  |
March 27, 2025
மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
Malai Murasu

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!

3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!

time-read
2 mins  |
March 27, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer