Poging GOUD - Vrij
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடர்: சமநிலையில் மியூனிச்பேர்லின் போட்டி
Tamil Mirror
|March 17, 2025
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பெண்டெஸ்லிகா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
-

மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை லெரோய் சனே பெற்றதோடு, பேர்லின் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெனெடிக்ட் ஹொல்லர்பச் பெற்றிருந்தார்.
Dit verhaal komt uit de March 17, 2025-editie van Tamil Mirror.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Mirror

Tamil Mirror
செல்சி செல்லும் ஸ்கெவி சிமொன்ஸ்?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி. லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றில் அதன் முன்னாள் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவை உள்ளடக்குவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
37ஆவது பொலிஸ் மா அதிபர்
இலங்கையின் 37ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
1 min
August 13, 2025

Tamil Mirror
அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புலத்சிங்கள மில்ல கந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார ஆடித்தேர் உற்சவ பெருவிழா வியாழக்கிழமை(07) அன்று கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி திங்கட்கிழமையுடன் (11) அன்று நிறைவு பெற்றது.
1 min
August 13, 2025
Tamil Mirror
“பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்கவே வேண்டும்”
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், செவ்வாய்க்கிழமை(12) அன்று கையளித்த எதிர்க்கட்சியினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய பாதுகாப்பு அமைச்சரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
2 mins
August 13, 2025
Tamil Mirror
நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தைத் தயாரிக்க அங்கீகாரம்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min
August 13, 2025
Tamil Mirror
'லூப்பை' அகற்றி வன்புணர்ந்த வைத்தியருக்கு சிறை
ஒரு குழந்தையின் தாயின் (வயது 25) உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, மருத்துவர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம், புகார்தாரருக்கு ரூ.1.5 மில்லியன் ரொக்க இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
1 min
August 13, 2025
Tamil Mirror
“மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி”
மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1 min
August 13, 2025

Tamil Mirror
விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற எயார் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
“எந்த நடவடிக்கையும் நான் எடுக்கமாட்டேன்”
ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபடவில்லை என்று ஊடகப் பிரிவு கூறுகிறது.
1 min
August 13, 2025

Tamil Mirror
கடல்சார் பயிற்சி...
இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 12ஆவது பதிப்பு SLINEX-2025, ஓகஸ்ட் 14 முதல் 18 வரை கொழும்பில் நடைபெற உள்ளது.
1 min
August 13, 2025