Poging GOUD - Vrij
இணையத்தில் கசிந்த ராஷ்மிகாவின் 'சிக்கந்தர்' படம்
Tamil Murasu
|April 02, 2025
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடித்துள்ள இந்திப் படம் 'சிக்கந்தர்' நோன் பப் பெருநாளை முன்னிட்டு உலகெங்கும் திரை கண்டுள்ளது.
-

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் இப்படம் வெளியாகிவிட்டது. குறிப்பிட்ட இணையத்தளத்தில் தரமான பதிப்பாக இப்படம் வெளியானதை அடுத்து, படக்குழு வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Dit verhaal komt uit de April 02, 2025-editie van Tamil Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Tamil Murasu

Tamil Murasu
மெய்நிகர் உலகில் 'உலா'வரும் சங்கே முழங்கு 2025
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் உலகில் நிரந்தரமாக வாழ்ந்துவிடமுடியுமா? அப்படிச் செய்தால் உலக வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களிலிருந்து தப்பித்துவிட இயலுமா?
1 mins
August 06, 2025
Tamil Murasu
ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டிய இந்திய விளம்பரச் சந்தை மதிப்பு மின்னிலக்க விளம்பரங்களின் பங்களிப்பு 46%
இந்தியாவின் விளம்பரச் சந்தையின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 39 வயது ஆடவருக்குச் சிறை, அபராதம், தடை
மதுபோதையில் காரோட்டிய குற்றத்திற்காக 39 வயது ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை, $7,000 அபராதம் ஆகியவற்றுடன் மூன்றாண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா
ஸ்ரீ குரு ராகவேந்திர தீர்த்தர் 354வது ஆராதனை விழா ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி மந்த்ராலய கோவிலில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாள் ஆராதனை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
1 min
August 06, 2025
Tamil Murasu
நடிகைகளுக்கான தேசிய விருது பகிர்ந்து அளிக்கப்படாதது ஏன்: ஊர்வசி கேள்வி
எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ஊர்வசி.
1 min
August 06, 2025

Tamil Murasu
ஜூன் மாத சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை மீறி 2.3% வளர்ச்சி
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரத் துறை நேற்று தெரிவித்தது.
1 min
August 06, 2025

Tamil Murasu
காஸாவுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் உதவிக்கு அனுமதி
இஸ்ரேல், உள்ளூர் வணிகர்கள் மூலம் கட்டங்கட்டமாக, கட்டுப்பாட்டுடன் நிவாரணப் பொருள்களைக் காஸாவுக்குள் அனுமதிக்கும் என்று நிவாரணங்களை நிர்வகிக்கும் கோகேட் (COGAT) எனும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
August 06, 2025

Tamil Murasu
சிகரத்தில் சிராஜ்: குவியும் பாராட்டுகள்
இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய நாயகன் கிடைத் திருக்கிறார்.
1 min
August 06, 2025

Tamil Murasu
‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் கிராம அங்கன்வாடி மையம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அங்கன்வாடி மையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாடாம்னா கிராம அங் கன்வாடி மையம்.
1 min
August 06, 2025
Tamil Murasu
சாங்கி விமான நிலையத்தில் சரக்கு கையாளும் நேரம் குறையும்
உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான செயலாக்க நேரத்தை 20 விழுக்காடு குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இது நேற்று (ஆகஸ்ட் 5) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1 min
August 06, 2025