Poging GOUD - Vrij

ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடனம்!

Kanmani

|

March 05, 2025

நொடிப்பொழுதில் மின்னும் நுட்பமான அசைவுகள் மற்றும் ரகசியங்களை மறைக்கும் கண்கள் சுஸ்மிதா பட்டுக்கு.

ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடனம்!

தற்போது தமிழுக்கு வந்திருக்கும் இந்த சென்னை-உடுப்பி கூட்டு அழகி மலையாளத்தில் கவுதம் மேனன் மூலம் அறிமுகமான நாட்டிய பேரழகி.

சினிமாவுக்கு வந்த அனுபவம் குறித்து கேட்டவுடன் அபிநயத்துடன் தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துகிறார் சுஸ்மிதா.

சினிமாவுக்கு வந்த அனுபவம்?

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டதாரியான நான் தற்செயலாக சினிமாவுக்கு வந்தேன். சிறு வயதிலிருந்தே கிளாசிக்கல் நடனம் பயின்று வந்தாலும் உயர்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவுடன் நடனப் பயிற்சியில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய சூழல். இருந்தாலும் நடனத்தை மறக்க முடிய வில்லை. இதனால் பி.டெக் படித்துக் கொண்டே மீண்டும் நடனப் பயிற்சியை தொடங்கினேன். இன்றுவரை அந்த பயிற்சி தொடர்கிறது.

ஒரு தெலுங்கு திரைப்படம் நடனத்தின் பின்னணியில் தயாரானது. படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றிய பின்னணி நடனக் கலைஞர்களில் ஒருவராக நானும் இருந்தேன்.

எனது நடன வகுப்பில் என்னுடன் பயின்ற தோழியால் சினிமாவுக்கான என் பாதை இப்படித்தான் திறக்கப்பட்டது.

imageஆனால் ‘காவ்யாஞ்சலி’ கன்னட சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பின்புதான் பெரிய திரையில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. முதலில் ‘சௌ சவ் பாத்’ என்ற கன்னட திரைப்பட வாய்ப்பு, அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் கன்னட சினிமாவில் எனது இடம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. இப்போது தான் மலையாளம், தமிழ் என நல்ல வாய்ப்புகள் வருகிறது.

சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக உள்ளீர்களே ?

Kanmani

Dit verhaal komt uit de March 05, 2025-editie van Kanmani.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Kanmani

Kanmani

Kanmani

இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.

time to read

1 mins

August 20, 2025

Kanmani

Kanmani

மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!

மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

என்னவாகும் தமிழ்நாடு?

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

SQR தெரியுமா?

படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!

முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

இருமனம் இணைந்திடும்...

அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?

ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.

time to read

3 mins

August 20, 2025

Kanmani

Kanmani

தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?

இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.

time to read

1 mins

August 20, 2025

Translate

Share

-
+

Change font size