Poging GOUD - Vrij
வாழ்க்கை+ வங்கி = வளம்!
Thozhi
|16-30, Sep 2023
வணிக வங்கிகள் மக்களின் சேமிப்புத் தொகையை வங்கியில் சேமிப்பு கணக்கிலோ, நடப்புக் கணக்கிலோ அல்லது வைப்புத் தொகைக்கணக்கிலோ வரவு வைத்து, அந்த இருப்புத் தொகையிலிருந்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒரு குறிப்பிட்ட தொகை வரை அங்கீகரிக்கப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்காக விண்ணப்பிப்போருக்குக் கடனாக வழங்குகின்றன.

மக்களின் சேமிப்பானது நாட்டின் உற்பத்தியைப் பெருக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவ அத்தகைய உற்பத்திப் பணிகளில் ஈடுபடுவோருக்கு கடனாக வழங்கப்படுகிறது. ஒருவரின் வீட்டில் ரூ.5 லட்சத்தை பெட்டியில் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டியைத் திறந்து பார்த்தால் வைத்த பணம் ரூ.5 லட்சம் அப்படியே இருக்கும். பணத்தின் உரிமையாளருக்கும் இதனால் எந்த உபரி வருமானம் கிடையாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்தப் பணத்தை வங்கியில் வைப்புக்கணக்கில் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குரிய வட்டியோடு அசலும் சேர்ந்து சேமிப்பாளருக்குக் கிடைக்கும். வங்கியின் வைப்புத் தொகையில் செலுத்தப்பட்ட பணம் பிறரின் தேவைக்கேற்ப வங்கியால் பரிசீலிக்கப்பட்டு கடனாக வழங்குவதால் உற்பத்திக்கு முதலீடாக வங்கியின் மூலம் அந்தப் பணம் உதவுகிறது. அந்தப் பணத்தை முதலீடு செய்து தொழில் நடத்துபவர் அதன் மூலம் பெறப்பட்ட அதாவது வணிக லாபத்திலிருந்து கடனாகப் பெற்ற பணத்திற்கான வட்டியைச் செலுத்திய பிறகு அவருக்கும் முதலீடாக பணமும் அவரது உழைப்பினால் நிகர லாபம் என்னும் வருமானமும் கிடைக்கிறது.
Dit verhaal komt uit de 16-30, Sep 2023-editie van Thozhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Thozhi

Thozhi
இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!
ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.
3 mins
16-31, July 2025

Thozhi
வன்முறையும்... தண்டனைகளும்!
அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது.
2 mins
16-31, July 2025

Thozhi
முகத்தில் மீசை, தாடி.காரணம் என்ன?
பிரபல நடிகை ஒருவர் தான் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னை யால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப் படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச் னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார் மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பை யில் உருவாகும் நீர்க்கட்டிகள், ஒழுங் கற்ற மாதவிடாய், உடலில், முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையின் அறிகுறிகள். இது குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.
1 mins
16-31, July 2025

Thozhi
மாறிப்போன உறவுகள்!
ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான்.
2 mins
16-31, July 2025

Thozhi
வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?
திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை போன்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம்.
3 mins
16-31, July 2025

Thozhi
ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!
எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப் படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர்.
2 mins
16-31, July 2025

Thozhi
பாடல் வரிகளில் ஓவியங்கள்!
மனதில் ஓடும் எண்ணங் களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள்.
3 mins
16-31, July 2025

Thozhi
தேசிய மருத்துவர்கள்-தினம்!
ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப் பட்டது.
1 mins
16-31, July 2025

Thozhi
நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!
தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வ தன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்து தல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும்.
3 mins
16-31, July 2025

Thozhi
முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!
பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக் காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்கா கவே சட்டைப் பாக்கெட்டு களில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.
3 mins
16-31, July 2025