Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

Thozhi

|

16-31, Dec 2024

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

- மகி

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலி ருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது நம்பிக்கை. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திரு முருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெரு மான் விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீமங்களாம்பி கையுடன் ஸ்ரீமாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.

இத்தலத்தில் முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந் துள்ளன. கோயிலின் நடுவில் சண்முக தீர்த்தம். இடப்புறத்தில் ஞானதீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்ட தற்கு அடையாளமாக முருகன் சந்நதி யின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.

முருகனால் வழிபடப்பட்டதால் இத் தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசு வரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

Thozhi

Dit verhaal komt uit de 16-31, Dec 2024-editie van Thozhi.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Thozhi

Thozhi

Thozhi

இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!

ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வன்முறையும்... தண்டனைகளும்!

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முகத்தில் மீசை, தாடி.காரணம் என்ன?

பிரபல நடிகை ஒருவர் தான் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னை யால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப் படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச் னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார் மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பை யில் உருவாகும் நீர்க்கட்டிகள், ஒழுங் கற்ற மாதவிடாய், உடலில், முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையின் அறிகுறிகள். இது குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

மாறிப்போன உறவுகள்!

ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?

திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை போன்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!

எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப் படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர்.

time to read

2 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

பாடல் வரிகளில் ஓவியங்கள்!

மனதில் ஓடும் எண்ணங் களின் பிரதிபலிப்புதான் ஓவியங்கள்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

தேசிய மருத்துவர்கள்-தினம்!

ரோட்டரி இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மருத்துவர்களின் நாளையொட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹண்டே அவர்களுக்கு காலமெடையாப் புகழ் விருது வழங்கப் பட்டது.

time to read

1 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி...மனதுக்கு அமைதி!

தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வ தன் வழியே, மனதை ஒருநிலைப்படுத்து தல், கவனம் செலுத்துதல், தேவையான ஆற்றல் இவற்றைக் கொண்டுவர முடியும்.

time to read

3 mins

16-31, July 2025

Thozhi

Thozhi

முன்னே கசந்து பின்னே இனிக்கும் முதுநெல்லி!

பெரிய நெல்லி எனும் மலை நெல்லிக் காயை உண்ட பிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்கா கவே சட்டைப் பாக்கெட்டு களில் நெல்லியை சேமித்து வைத்து, சிறிது சிறிதாய் சுவைத்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவிற்குள் செல்வோம்.

time to read

3 mins

16-31, July 2025