CATEGORIES
Categories
மகசூலை அதிகரிக்கும் TNAU கரும்பு பூஸ்டர் செயல் விளக்கம் அளித்த வேளாண் மாணவிகள்
தஞ்சாவூர் காட்டுத் தோட்டத்தில் தங்கியுள்ள, அன்பில் வேளாண்மை மற்றும் மாவட்டம், திருச்சி தர்மலிங்கம் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிழக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு TNAU கரும்பு பூஸ்டர் குறித்து விளக்கம் அளித்தனர்.
வனத்துறை நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
தமிழகம் வனத்துறையில் பறவைகள் கணக்கெடுப்பு முழுவதும் முதல் கட்ட நடத்தப்பட்டது.
கடலூரில் உழவர் கண்காட்சி
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் சார்ந்த கண்காட்சி ஆ ட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டிரைகோகிரம்மா (Trichogrammachilonis) முட்டை ஒட்டுண்ணி குறித்து செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், கீராம்பூர் ஊராட்சியி வேளாண்மை றிவியல் அ றி வி கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் டிரைகோகிராம்மா முட்டை ஒட்டுண்ணியின் பயன்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
காரைச் செடி (அ)மரக்காரை
தினம் ஒரு மூலிகை
மதுரை வேளாண் கல்லூரியில் ஒரு நாள் மண் புழு உர உற்பத்தி பயிற்சி
மதுரை வேளாண் கல்லூரியில் மண் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் மண்புழு உரத்தொழில் நுட்பப் பயிற்சி வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவ மணிகளுக்கும் ஆசிரியர் ஆசிரியயைகளுக்கும் நடைபெற்றது.
விவசாயிகளுக்கான இரண்டு நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம்
மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், திருச்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத் தில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இணைந்து விவசாயிகளுக்கான 2 நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார அளவில் ஆலோசனைக்குழு கூட்டம்
திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் மாவட்டம் லால்குடி வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு கூட்டம் நடைபெற்றது.
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு
2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்
புதிய தொழில்நுட்பமான நானோ யூரியா குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை வட்டம், கெண்டிகுளம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தென்னங் கன்று, விசை தெளிப்பான், தார்பாய் மற்றும் உளுந்து விதை போன்றவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இளநிலை இறுதியாண்டு வேளாண் மாணவிகளின் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் பவானிசாகரின் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
செண்டு மல்லி சாகுபடி பற்றிய தகவல்
தற்போது பூ மார்க்கெட்களில் அதிகமாக விற்பனையாகும் பூக்களில் தான் முதலிடத்தில் உள்ளது.
மாட்லாம்பட்டியில் ஜெனிடிக் ஃபேர் விழா வேளாண் மாணவிகள் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத்திற்காக பயிற்சி பெற வந்துள்ளனர்.
நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 82 லட்சம் டன்னாக அதிகரிப்பு
இஸ்மா அறிக்கையில் தகவல்
நெல் தரிசில் பயறு சாகுபடியின் தொழில்நுட்பங்கள் - விதை பரிசோதனை அலுவலர் தகவல்
பயறுவகைப் பயிர்கள் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதத்தேவையைப் செய்வதாலேயே மனிதனின் அன்றாட பூர்த்தி பயறுவகைப் பயிர்களை புவர்மேன் புரோட்டின் என்று அழைக்கின்றனர்.
தென்னை தாக்கும் காண்டாமிருகவண்டு தாக்குதலை தடுப்பது எப்படி?
இயற்கை நமக்கு அளித்த பயனுள்ள மரங்களில் தென்னை மரமும் ஓன்று. இதன் பயன்பாடுகளால் இது கற்பக விருட்ஷம் என்று அழைகப்படுகிறது.
தென்னை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மாவட்டம் வட்டம் காரமடை வட்டாரம் கலைஞரின் கிராம அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படக்கூடிய காலம்பாளையம் கிராம தென்னை விவசாயிகளுக்கு குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் தினாளன் இசக்கி ராஜன் சதீஷ் ராகவன் ரூபகுமார் ஸ்ரீராம் சேதுபதி கதிரவன் சூர்யா ஆகிய 9 பேர் இணைந்து தென்னை ரூட்டானிக் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இயற்கை முறையில் தேன் எடுக்கும் பயிற்சி
விருதுநகர் மாவட்டம் கல்லூரணி அருகே உள்ள குல்லம்பட்டி கிராமத்தில் இயற்கை முறையில் தேன் எடுக்கும் பயிற்சியில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பங்கு பெற்றனர். இப்பயிற்சியின் போது இந்திய தேனீக்கள் கற்களுக்கிடையே தேன்கூடு அமைத்து இருந்தமையை கலைத்து அவற்றிலிருந்து தேன் எடுத்த செயல்முறையை கண்டனர்.
ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்
தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தின் கால் நடை சிகிச்சை வளாகமானது பெரிய குளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை மருத்துவ முகாமை நடத்தியது.
இந்தியாவில் 11 கோடி கிராமப்புற வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளனர்
ஜல்சக்தி அமைச்சகம் தகவல்
ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு கல்லூரி மாணவ மாணவிகள் விளக்கம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாரத்தில் உள்ள பாலக்கரை, நிச்சாம்பாளையம், பாண்டியம் பாளையம் கிராமங்களில் நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகிய பயிர்களுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல் விளக்க வயல்கள் தேர்வு செய்து வேளாண்மை உதவி இயக்குனர் எல்.குழந்தைவேலு, தலைமையில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
தேவை அதிகரிப்பால் பாகற்காய் விலை அதிகரிப்பு
தேவை அதிகரிப்பால், பாகற்காய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது; இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நயினார்கோவில் பகுதியில் பயறு சாகுபடி செய்ய விவாயிகளுக்கு வேளாண் இயக்குநர் யோசனை
ராமநராதபுரம் பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டார வேளாண் உழவர் நலத்துறை சார்பில், நெல் தரிசில்பயிர் சாகுபடி ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ், உளுந்து பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கிராமப்புற மதிப்பீட்டில் வேளாண் மாணவிகளும் கிராமப்புற மக்களும் பங்கேற்பு
கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டதின் கீழ் பவானி சாகரில் தங்கியிருக்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு இளநிலை வேளாண் மாணவிகளாகிய அம்பிகா, பிருந்தா, கல்யாணி, முஷ்கான், யோகலக்ஷ்மி ஆகியோர் வெவ்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சுற்றுச்சூழல், கிராம மக்கள், விவசாய வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்கிறன்றனர்.
ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் நிலக்கடலை பயிருக்கான பண்னை பள்ளி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரத்திலுள்ள சாலை இலுப்பைகுளம் கிராமத்தில் 21.1.23 அன்று ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் நிலக்கடலை பயிருக்கான பண்ணை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை சிறுகண்பீளை (அ)சிறுபிள்ளை பொங்கல்பூ
பூலாப்பூ என்று அழைப் பார்கள் பொங்கல் போன்ற விழா நாட்களில் காப்பு கட்டவும், தோரணம் சிறுகண்பீளை கட்டவும் இதை பயன்படுத்துகிறார்கள்.
செண்பக தோப்பு பகுதியில் மா பூக்கள் கருகியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூர் செண்பகத் தோப்பு பகுதியில் கொட்டும் கடும் பனிப்பொ ழிவால் மா மரங்களில் பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்: ஆட்சியர் தகவல்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் மற்றும் சிறு குறு பயன்பெற கிணறுகள் அமைத்து சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்புசெட்டு, மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி மானியத்தில் செயல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.8.70 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் ரூ.8.70 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 2022-23ஆம் ஆண்டில் செயல்படுத் தப்படவுள்ள கிராம கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 6 பஞ்சாயத்து கிராமங்களான பெத்ததாளப்பள்ளி, கூலியம், ஜிஞ்சுப் பள்ளி, மோரமடுகு, வெலகலஹள்ளி, சிக்கபூவத்தியில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது.