CATEGORIES
Kategorien
இந்தியாவுக்கு நோ... இறக்குமதி நிலக்கரிக்கு ஜே!
ஒன்றிய அரசு உருவாக்கும் மின்தட்டுப்பாட்டின் ரகசியம்
இன்ப அதிர்ச்சி
மே 13... சன்னி லியோயானின் பிறந்தநாள். அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வகையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
இது கார் ட்ரிப் க்ரைம் த்ரில்லர்!
"என்ன்னுடைய முதல் படமான ‘வத்திக்குச்சி’ வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ பண்றேன்.
ஆசம் ஆசனாஸ்!
COFFEE TABLE
பாபநாசம் படத்தை விஞ்சும் வழக்கு!
‘பாபநாசம் படத்தையே விஞ்சும் அளவில் ஒரு தரமான சம்பவம் சந்த்ரேஷ் எனும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன்.
நெஞ்சுக்கு நீதி மகிழ்ச்சியில் மாஸ்டர் லீலாவதி
டான்ஸ் மாஸ்டரான நியூட்ரீஷியன் & டயட்டீஷியன்!
தங்கம் வென்ற நிகாத்
துருக்கியில் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன். 52 கிலோ எடைப்பிரிவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவர்.
கேலிக் கூத்தான சிறப்புச் சட்டம்
இந்தியாவில் உள்ள வழி பாட்டுத்தலங்களைக் காப்பாற்றுவதற்காக 1991ல் திருத்தப்பட்டது, 'வழிபாட்டு இடங்களுக்கான சிறப்புச் சட்டம்'.
நான் PAN இந்தியா நடிகையாக்கும்!
கண்சிமிட்டுகிறார் தீப்ஷிகா
கவனம் ஈர்த்த ஐடி அமைச்சர்
பிரான்சில் உள்ள கான் நகரில் 75வது கான் திரைப்பட விழா கோலாகலமாக நடந்தேறிது.
இந்தக் குடையின் விலை ரூ.1.27 லட்சம்!
இத்தாலியின் ஃபேஷன் நிறுவனம், ‘குக்சி'.
கமல், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் NFT!
ஏ ஆர். ரஹ்மானின் VR தொழில்நுட்ப படமான ‘Le Musk’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் ‘விக்ரம்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் புரமோட் செய்ய கெத்தாக களமிறங்கி உள்ளார்.
என்னை பெட்ல படுக்க வைச்சுட்டு அஜித் சார் சோஃபால படுத்தார்!
பதிமூன்று வருடங்களுக்கு மேல் அவர் கூடவே இருந்ததுதான் இன்னைக்கு எனக்கு பல இடங்களில் உதவி செய்யுது.
10 வயதில் மலையேற்றம்!
மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பை அடைந்தவர் என்ற சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் ரிதம் மாமானியா.
விரைவு உணவு... விபரீத ஆபத்து!
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நிகழும் பல்வேறு விபத்துகளில் லட்சக்கணக்கானோர் இறக்கிறார்கள். இதில் சுமார் 35 சதவீதம் பேர் சாலை விபத்துகளால் மரணிக்கின்றனர்...” என்கிறது ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பகம்.
போலீஸ் ஸ்டேஷனில் லைப்ரரி
அரைக்கால் டவுசர், சட்டையுடனும், ஊசித்தொப்பியுடனும், லாடம் பதித்த பூட்ஸ் காலுடனும் வந்த போலீசைப் பார்த்து மட்டுமல்ல, அவர்கள் நடந்து வரும் ஓசையைக் கேட்டதுமே நடுங்கி பதுங்கிய காலம் ஒன்றிருந்தது.
ரன்பீர் கபூர்-அலியா பட் திருமணம்
ஒரு வழியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை அலியா பட் திருமணம் உறுதியாகி இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்தனர்.
வாகை சூட வைத்த அலீசா
காபி டேபிள்
லைஃப்ல மட்டுமல்ல... சினிமாலயும் ஆதிக்கு பாட்னர் ரெடி!
லைஃப் பாட்னர் நிக்கி கல்ராணியைக் கரம் பிடிக்கும் வேளையில் ஆதியின் ‘பாட்னர்' வெளிவரவுள்ளது. மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்கும் அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரனைச் சந்தித்தோம்.
விளாடிமிர் புடின்
முழுப்பெயர் விளாடிமிர் விளாடிமிரோவிச் புடின்.
ஹெல்த்தியா வாழுங்க
காலையும் இரவும் சாலட் சாப்பிடுங்க...
வாவ் கபே
தில்லியில் உள்ள சத்யா நிகேதன் எனும் இடத்தில் வீற்றிருக்கும் ‘எக்கோஸ்' எனும் கபேவைப் பற்றித்தான் டுவிட்டரில் ஹாட் டாக்.
உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம்
ஒவ்வொரு நாடும் சுற்றுலாப் ‘பயணிகளைக் கவர்வதற்காக அதிசயிக்கத்தக்க வகையில் ஏதாவது ஒன்றைச் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
நடிகரான தருணம்...
புதுப்பேட்டை 2 ஆயிரத்தில் ஒருவன் 2 நானே வருவேன்... செல்வராகவன் Exclusive
100 இளம் நாகஸவர் கலைஞர்களுக்கு 100 நாகஸ்வரம்!
நலிந்த இசைக் கலைஞர்களுக்காகவும் உதவுவதற்கு ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அதன்வழியே பல்வேறு நற்செயல்களை மேற்கொண்டு வருகிறார் லலிதாராம்.
கொள்ளுத்தாத்தா இந்தியன் வங்கி நிறுவனர்... நான் ஏவிஎம் குடும்பத்து மருமகன்...இப்ப நடிகன்!
இந்தியன் வங்கியின் நிறுவனர் கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன், 'ஏவிஎம் குடும்பத்தின் மருமகன், பிரபல சினிமா பைனான்சியரின் மகன், பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி... என பன்முகம் கொண்டவர் ஆர்யன் ஷாம். சினிமா மீதுள்ள பேஷனால் நடிக்க வந்துள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அந்த நாள்'.
ஒரு கிண்ணம் வையுங்க!
வாயில்லா ஜீவன்களுக்காக சொல்கிறார்கள் நடிகை வரலட்சுமியும் அவரது அம்மா சாயாதேவியும்
டர்ன் ஓவர்: நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்!
அன்று: 6ம் வகுப்பில் தோல்வி...ஆங்கிலம் வராது.... இன்று: இட்லி/தோசை மாவு, பரோட்டா சப்பாத்தி விற்பனையாளர்...
பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்..?
"பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைட் கட்டிங், ஸ்பைக் போன்றவற்றைத் தவிர்த்து, பள்ளிச் சூழலுக்கு ஏற்றாற்போல் சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள்.
மலையாள சினிமாவில் தொடர்ந்து நடிகைகள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறார்களே..?
"தாய்மொழியா மலையாளம் இருந்தாலும் தமிழ் எனக்குப் பிடிச்சிருக்கு... அதனால தான் 'தாமரை' கேரக்டரில் அதர்வா நடிக்கும் 'அட்ரஸ்’ படத்துல உற்சாகமா நடிச்சிருக்கேன்..." பிழைக்கத் தெரிந்த பெண்ணாக பேசத் தொடங்கினார் தியா மயூரிகா.