Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinamani Dharmapuri

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல்

மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டி வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பெற்றோரை அழைத்து ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

3 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

தமிழக முழு நேர டிஜிபி பதவிக்கு 3 ஐபிஎஸ் உயரதிகாரிகள் பட்டியல்: யுபிஎஸ்சி ஒப்புதல்

தமிழக காவல் துறையில் முழு நேர தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவர் பதவிக்கு தகுதி பெறும் மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயர்களுக்கு மத்திய குடிமைப்பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்புதல் தெரிவித்துள்ளது.

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு

அமித் ஷா

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியா-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு நிகழாண்டுக்குள் நிறைவு

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டினர் வெளியேற ரஷியா அறிவுரை

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்

கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜூனில் 9.91 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகம்: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

உலக அளவில் முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்!

ஏ.ஐ. தொழில்நுட்ப அலையின் காரணமாக கண்டுள்ள எழுச்சி மூலம், மொத்த பங்குச்சந்தை மூலதன மதிப்பில் இந்தியாவை தைவான் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

செனகல் அதிபரால் பதவிநீக்கப்பட்ட பிரதமர்: நாடாளுமன்ற அவைத் தலைவராக தேர்வு

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் அதிபரால் அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் உஸ்மான் சோன்கோ அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு?

கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

மேற்கு வங்கம்: நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் 15 பேரை கைது செய்த என்ஐஏ

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதம் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரம் தொடர்பாக 15 போராட்டக்காரர்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

May 27, 2026

Dinamani Dharmapuri

உலகளாவிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம்

உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 27, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜே.பி.நட்டா

இந்தியாவில் தற்போதுவரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மருந்து கொள்முதலில் இனி புதிய நடைமுறை

அமைச்சர் அருண்ராஜ்

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது

'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்காசிய பதற்றம்: எரிபொருள், உரம், அந்நியச் செலாவணியில் கவனம் தேவை

மேற்காசியாவில் பதற்றம் நீடித்து வருவதால் எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

May 26, 2026

Dinamani Dharmapuri

'பணவீக்க மனிதர்' மீண்டும் தாக்குதல்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் 'பணவீக்க மனிதர்' மக்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்' என்று பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

3 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

பலதார மணத்துக்குத்தடை, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் பதிவு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொது சிவில் சட்ட மசோதா அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மக்கள் தீர்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யார்?

காங்கிரஸ் எம்.பி. கேள்வி

1 min  |

May 26, 2026
Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு

மேக்கேதாட்டு அணை விவகாரம்

1 min  |

May 26, 2026

Dinamani Dharmapuri

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

2 min  |

May 26, 2026