CATEGORIES
தைவான்: போருக்கு எதிராக ஒன்றிணைவோம்
போரில் வெற்றியாளர் என்று ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார் தைவான் அதிபர் லாய் சிங்-தே.
வயநாடு மக்களுக்கு நன்றிகூறிய பிரியங்கா பாஜகவை தாக்கினார்
மக்களவை இடைத்தேர்தலில் தம்மை வெற்றியடையச் செய்த கேரளாவின் வயநாடு வாக்காளர்களுக்கு சொல்ல நேரடியாக நன்றி வந்த பிரியங்கா காந்தி, பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
கடலூரில் விடிய, விடிய கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது
கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.
முதலமைச்சர் 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபடுகிறார்: அமைச்சர் சேகர் பாபு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
\"அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது,” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சித் திரை விழாவில் சிங்கப்பூர் இயக்குநரின் ஆவணப்படத்திற்கு விருது
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நீடித்துவரும் படப்பிடிப்பு பயணத்தைப் பின்னோக்கிப் பார்க்கும்போது அதில் மனநிறைவு காண்பதாக உள்ளூர் நடிகரும் இயக்குநருமான சேஷன் வீரப்பன், 29, கூறினார்.
வண்ண நிகழ்வுகளுடன் களைகட்டிய சிண்டாவின் தொண்டூழியர் திருவிழா
பல்வேறு செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்து உழைத்துவரும் தொண்டூழியர்களைப் பாராட்டும் விதமாக, திருவிழாவை தொண்டூழியர்கள் நடத்தியது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா).
குடியிருப்பு வீடுகளாகும் லிட்டில் இந்தியா போருக்கு முந்திய தரைவீடுகள்
லிட்டில் இந்தியாவில் இரு வரிசைகளாக அமைந்துள்ள காலனித்துவகால தரைவீடுகள் பொதுமக்கள் குடியிருப்புக்கு விடப்படவுள்ளன.
லென்டோரில் குடியிருப்பு நடுவம்
லென்டோர் குடியிருப்புப் பேட்டையிலுள்ள ஃபுடு நடைபூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 'அவர் ரெசிடன்ஸ் ஹப்' என்ற நடுவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1ஆம் தேதி) திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் தற்காப்புக்குத் தயாராகும் அதிகாரிகள்
தேசிய தினத்தன்று பிறந்தவர் இரண்டாம் ஜோயல் ஜேம்ஸ், 19.
காஸாவிற்கு உதவ சமயங்களுக்கு இடையிலான முயற்சிகள்
காஸாவில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மதரஸா அல்ஜுனிட் இஸ்லாமியப் பள்ளியில் ஒன்றுகூடினர்.
33 உடற்குறையுள்ளோரை வேலைக்கு எடுத்த பல்கலை
செவிப்புலன் குன்றியவர்கள், மதியிறுக்கத்துக்கு ஆளானோர் போன்ற 30க்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோரை எஸ்யுஎஸ்எஸ் (SUSS) எனும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் பகுதிநேர வேலைக்கு ஊழியர்களாக எடுத்துள்ளது.
எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு பெட்ரோல்: வெளிநாட்டுக் கார் உரிமையாளர்களுக்கு
மலேசியாவில் ஒரு லிட்டர் ‘RON95’ ரக பெட்ரோல் அரசாங்க மானியத்திற்குப் பிறகு 2.05 ரிங்கிட்டுக்கு (65 சிங்கப்பூர் காசு) விற்கப்படுகிறது. இதனை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் மட்டுமே வாங்க முடியும்.
அமெரிக்காவின் ‘எஃப்பிஐ' தலைவராகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவர்
அமெரிக்காவின் எஃபிஐ (FBI) எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கேஷ் பட்டேல் எனும் இந்திய வம்சாவளி ஆடவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா
தமக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்கிறார் ராஷி கண்ணா.
எந்த விதிமீறலும் இல்லை; கர்மா உங்களை சும்மா விடாது: தனுஷை மீண்டும் விமர்சித்த நயன்தாரா
தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
கோவில் கட்டிய கோடம்பாக்க நடிகர்கள்
சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பதுபோல், சொந்தமாக கோவில் வைத்திருக்கும் திரையுலக கதாநாயகர்கள், கதை நாயகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு நெருக்கடி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பில் இழுபறி நீடிக்கிறது.
லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி அன்று, தனது அணியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோயை லெஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.
பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்
ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.
வெளிநாட்டு மருத்துவமனைக்கு புதிய விதிமுறைகள்: சீன அரசு
சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மருத்துவச் சேவை வழங்க அந்நாட்டில் உள்ள ஒன்பது பகுதிகளில் சீன அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.
அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் அன்வார்
மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெள்ளம் சூழ்ந்த நிலையில், கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.
'காக்கிநாடா துறைமுகம் கடத்தல் தளமாக மாறிவிடக் கூடாது'
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டது குறித்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆய்வு நடத்தினார்.
இந்தியப் பொருளியல் ஈராண்டு காணாத சரிவு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 5.4 விழுக்காடாகக் குறைந்து உள்ளது. ஏழு காலாண்டுகளில் இதுவே ஆகக் குறைவான வளர்ச்சி.
மீண்டும் ‘கார் பார்க்கிங்' ஆகும் வேளச்சேரி மேம்பாலம்
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பாம்பன் பாலக் கட்டுமானத்தில் குறைபாடு இல்லை: ஆர்.என். சிங்
புதிய பாம்பன் ரயில்வே பாலக் கட்டுமானப் பணியில் எந்தவொரு குறைபாடும், குழப்பமும் இல்லை என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
எல்லைகள் கடந்து வீசும் இசைத்தென்றல் 'குழல் கானா’
இசையோடு உறவாடி, குழலோடு விளையாடி, கானமே சுவாசமாய் வாழ்ந்துவரும் இந்திய செவ்விசைப் புல்லாங்குழல் கலைஞரும் இசையமைப்பாளருமான திரு கானவினோதன் ரத்னம், அண்மையில் சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் பெற்று வரலாறு படைத்தார். இப்பதக்கத்தை ஓர் இந்திய செவ்விசைக் கலைஞர் பெறுவது இதுவே முதல்முறை.
அத்தர் நறுமணம்: பழைமை மாறாத புதுவாசம்
வெகுகாலமாக அத்தர் நறுமண விற்பனையை இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறை பணியாளர்களைச் சிறப்பித்த விருது நிகழ்ச்சி
வழக்கமாகத் தமது பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர், அவரது நிறுத்தத்தில் இறங்காததை ‘டவர் டிரான்சிட்’ பேருந்துச் சேவை எண் 143ஐ ஓட்டும் சண்முகம் ராமசாமி, 39, கவனித்துவிட்டார்.