CATEGORIES
ராணுவ ஆட்சி சட்டம்: விசாரணையைத் தொடங்கியது தென்கொரியா அதிபர் யூன் அலுவலகத்தில் சோதனை
தென்கொரியாவில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற் காக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டு வரு கிறார். தற்போது, பதவியில் இருக்கும் எதிராக வன்முறையைத் தூண் டியதாக திரு யூன்மீது குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது.
ஒடிசா மண்ணும் கலாசாரமும்
'கலா பூமி' என அழைக்கப்படும் 13 ஏக்கர் அரும்பொருளகத்தில் ஒடிசாவின் தொன்மை வாய்ந்த கலாசாரம் பொருள் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மக்கள் பெரும்பாலும் கைவினைப் பயிற்சியில் ஈடுபட்டாலும் இது அருகிவரும் கலையாக மாறிவிட்டது.
இந்தியா - ரஷ்யா உறவு கடலைவிட ஆழமானது: புட்டினைச் சந்தித்த பின்னர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்
இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி என பரவிய தகவலுக்கு மறுப்பு சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கடந்த முறையைப்போலவே தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்பை மோடி வெளியிட்டார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, அவரது முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (டிசம்பர்11) வெளியிட்டுள்ளார்.
தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கனிம நில வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்
தமிழகத்தில் கனிம வளங்களுடன் உள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட முன்வரைவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.
சாங்கி விமான நிலையத்தில் 58 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டவருக்கு 16 மாதச் சிறை
இந்திய நாட்டவரான அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி, பயணப்பெட்டி ஒன்றை இந்தோனீசியாவுக்குக் கொண்டுசெல்ல நண்பர் ஒருவருக்கு உதவ இணக்கம் தெரிவித்தார். அதில், பெண்களுக்கான உடைகள் இருந்ததாக அந்த நண்பர் ஜாஃபரிடம் கூறியிருந்தார்.
140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்திய சார்ஜ்+ +
சிங்கப்பூரின் மின்னூட்ட நிறுவனமான சார்ஜ்+, மூன்று நிறுவனங்களிடமிருந்து 140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்தியிருக்கிறது.
‘நகர்ப்புறப் புத்துயிர் திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்’
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் இரண்டு நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் நவம்பர் மாத இறுதியில் அதன் ஐந்து ஆண்டு தவணைக்காலத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் பெரிய அளவிலான நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு நீட்டிக்கப்பட வேண்டும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கிராமப்புறப் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு: இந்தியா
இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவு மேம்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக கிராமப் பெண்களிடையே கல்வியறிவு அதிகரித்து உள்ளதாகவும் மத்திய அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடப்பிதழில்லா குடிநுழைவு முறை
நிலவழிச் சோதனைச்சாவடிகளான உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகியவற்றில் உள்ள பேருந்து முனையங்களின் தானியக்கத் தடங்கள், சிறப்பு உதவித்தடங் கள் அனைத்திலும் கியூஆர் குறியீட்டு முறையைக் கட்டங்கட் டமாக நடைமுறைப்படுத்தப்படும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
பீஷான்-தோ பாயோவை தவிர்த்து அனைத்து நகர மன்றங்களுக்கும் உயர் தரநிலை
ஆக அண்மைய நகர மன்ற நிர்வாக அறிக்கையின்படி, இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து நகர மன்றங்களும் ஆக அதிக புள்ளிகளுடன் பச்சை தரநிலையைப் பெற்றுள்ளன.
தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிப்பு 2025 பொருளியல் வளர்ச்சி 2.6%ஆக மெதுவடையும்
வரும் 2025ல் சிங்கப்பூர் பொருளியல் 2.6 விழுக்காடு விரிவடையும் என தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ராஷ்மிகா நடித்த 'தி கேர்ள் ஃபிரெண்ட்' டீசர் வெளியீடு
'புஷ்பா-2' படம் வெளியான இரண்டு நாள்களில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் கண்டுள்ளதாக வெளியான தக வல் அப்படத்தின் நாயகி ராஷ் மிகா மந்தனாவை உற்சாகத்தில் உலா வர வைத்திருக்கிறது.
குடிநீர் வசதி ஏற்படுத்தித் லாரன்ஸ் தந்த ராகவா
நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருவது தெரியும்.
வன்போலி நெருங்கிவிட்டது; பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்
பிரதமர் லாரன்ஸ் வோங், முதல்வீட்டு மோசடியை ஆதரிக்கும் வண்ணம் வன்போலி (டீப்ஃக்) செய்யப்பட்ட காணொளி ஒன்று கடந்தாண்டு சமூக ஊடகத்தில் பரவியது.
விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தில் உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி
வெள்ளைக் காய்களை வெறுக்கின்ற நகர்த்தி ஆரவாரம் எழுப்பிய அடுத்த நாள், திங்கட்கிழமை (டிசம்பர் 9) உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் பன்னிரண்டாம் விளையாட்டில் தோல்வியைத் தழுவினார் இளம் இந்தியச் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, 18.
ஷாங்காய் டிஸ்னிலேண்ட்: சக்கர நாற்காலி பயன்படுத்த விதிமுறை
ஷாங்காய் டிஸ்னி ரிசோட்டில் உடற் குறைவர்களோ அல்லது நடமாடச் சிரமப்படுபவர்களே இனிமேல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம்.
100 மில்லியன் மரங்கள்: சாதித்தது மலேசியா
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
தென்கொரிய அதிபரைக் கைது செய்வது குறித்து பரிசீலனை
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
மும்பையில் தறிகெட்டு ஓடிய ‘பெஸ்ட்' பேருந்து: 40 வாகனங்களை இடித்ததில் 6 பேர் மரணம்
மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) இரவு நிகழ்ந்த மோசமான விபத்தில் ஆறு பேர் மாண்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிக்கும்படி ஆசியானுக்கு வலியுறுத்து
இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையேயான வர்த்தக உறவு குறித்த சமநிலை, நீண்டகால பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அது ஒருதரப்புக்கு மட்டும் சாதகமாக இருந்துவிடக்கூடாது என்றும் வணிக, தொழில் இந்திய அமைச்சின் வணிகத்துறை கூட்டு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு ஐந்து கோடி ரூபாயை இழந்தார்
மாநில ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்ட தமிழ்நாட்டு ஆடவர் ஒருவர் மகாராஷ்டிராவில் 5 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு என்ற முழக்கம் நிச்சயம் கவனம் பெறும்: ஆதவ் அர்ஜுனா
நேர்மையான மக்க ளுக்கான அரசு அமைய ஆட் சியிலும் அதிகாரப்பகிர்வு என்ற முழக்கத்தை 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' நிறுவனம் தொடர்ந்து முன் வைத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
'ஒப்பந்தப் புள்ளி முறைகேடுகள் தேர்தலுக்கு முன் அம்பலப்படுத்தப்படும்’
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் எடுத்துள்ள ஒப்பந்தப் புள்ளிகள், முறைகேடாக அதனால் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை தெரிவித்தார்.
அதானியைச் சந்திக்கவே இல்லை: முதல்வர் ஸ்டாலின்
தொழிலதிபர் அதானியை தாம் ஒரு போதும் சந்திக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பெருந்திட்டம் தொடங்கியது
சிங்கப்பூரின் பெருந்திட்டங்களில் பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பணியும் ஒன்று. அது தற்போது வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
‘செஞ்சுரி ஸ்குவேர்' கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் விளையாடிய சிறுவனுக்கு விரலில் காயம்
தெம்பனிசில் இருக்கும் 'செஞ்சுரி ஸ்குவேர்' கடைத்தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் விளையாடிய சிறுவனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
அபுதாபியில் குடும்ப விவகார அலுவலகத்தை அமைக்கும் சிங்கப்பூர் செல்வந்தர்
சிங்கப்பூரின் பெரும் சொத்து ரிமையாளர்களான தந்தை, மகனான திரு ராஜ் குமார், திரு கிஷின் ஆர்.கே. இருவரும் அபுதாபியில் குடும்ப விவகார நிர்வாக அலுவலகத்தை அமைக்கவுள்ளனர்.