CATEGORIES
Categorías
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை
டிசம்பர் முதல் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குப் பதிலாக மற்றொரு தெரிவு
மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு
மலேசியாவில் காலஞ்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் தயிம் ஸைனுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார்.
இது ‘ககன மார்கன்’ கதை
ஒரு கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துவதில் படத்தொகுப்பின் (எடிட்டிங்) பங்கு முக்கியமானது. படத்தொகுப்பு பணி நடக்கும் மேசையில்தான் ஒரு படமே உருவாகிறது என்பார்கள்.
பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன்
தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார்.
‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை
தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நவம்பர் 16ஆம் தேதி, சிராங்கூன் சமூக மன்றத்தில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் 'இலக்கியவனம்' நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியுள்ளது.
அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு டோனல்ட் டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தமது நிர்வாகத்துக்கான துறைத் தலைவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பருவநிலை இலக்குகளை விரைவில் எட்டும்படி பிரேசில் அதிபர் வலியுறுத்தல்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா, தேசியப் பருவநிலை இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஜி20 நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரேனுக்கு தக்க பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை
ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் அமெரிக்க ஏவுகணைகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்திய உக்ரேனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.
மந்தமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த மகாராஷ்டிரா வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) நடைபெற்றது.
நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம்
சிங்கப்பூரின் மீன்வளர்ப்புத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) அறிவிக்கப்பட்டது.
நியாயமான உலக ஒழுங்குமுறை மீது கடப்பாடு
நியாயமான விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முறை தொடர்பில் சிங்கப்பூரும் சுவீடனும் கொண்டுள்ள கடப்பாடு முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானியச் சிறுமிக்கு குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு
சொந்த நாட்டில் பொது இடத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்ட 17 வயது ஆப்கானியச் சிறுமி, தன் நாட்டுச் சிறுமிகளின் உரிமைகளுக்குப் போராடியதற்காக அனைத்துலக விருதை வென்றுள்ளார்.
உடற்குறை உள்ளோர் விளையாட்டுகளுக்கான பெருந்திட்டம்
புதிதாகத் தொடங்கப்படவுள்ள உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு நிதித் திட்டத்தின்வழி, சமூகத்தினரால் துவங்கப்படும் உடற்குறை விளையாட்டுத் திட்டங்கள் யாவும் தாக்கம் ஏற்படுத்துவதை ஊக்குவிக்க இயலும்.
'பிஎஸ்எல்இ': 98.5% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி
இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய 40,894 மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் உயர் நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
‘உலக வர்த்தகப் போக்குக்கு ஏற்ப மாற வேண்டும்’
எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, உலக வர்த்தகத்தின் தற்போதைய போக்குக்கு ஏற்றவகையில் சிங்கப்பூர் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
2 மணி நேரம் செயலிழந்த இதயம்; போராடி உயிரை மீட்ட மருத்துவர்கள்
இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிழைக்க வைத்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிகிறது.
‘எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை'
‘கங்குவா’ படம் குறித்து வெளியாகும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து சூர்யாவின் மனைவி ஜோதிகா காட்டத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
‘பயத்துடன் நடித்தேன்’
கார்த்திக் நரேன் இயக்கத்தில், காலஞ்சென்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’.
உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர்
தரவு மையங்களை அமைக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 30 விழுக்காட்டை ஜோகூர் மாநில அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
ஹாங்காங்கில் 45 பேருக்குச் சிறைத்தண்டனை
முன்னாள் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 288 தொகுதிகளில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் திங்கட்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.
இறுதிச் சடங்கின்போது கண் விழித்த பெண்ணால் பரபரப்பு
திருச்சி: திருச்சி அருகே உயிரிழந்துவிட்டதாகக் கருதி மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் கண் விழித்ததை அடுத்து, மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.
லாட்டரி அதிபர் வீட்டில் இருந்து ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிலிருந்து ரூ.12.41 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரிட்டாபட்டியில் சுரங்கம்: அரசியல் கட்சிகள் கண்டனம்
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட ஏல நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் - ஜெர்மனி இடையே உத்திபூர்வ உறவில் மேம்பாடு
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் அணுக்கமாக ஒத்துழைக்க சிங்கப்பூரும் ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன.
‘பேர்ட் பாரடைஸ்' பறவைகளுக்கு இரையைக் கொண்டு செல்ல 'ரோபோ’
பறவைகள் மகிழ்வனத்தில் உள்ள பறவைகளுக்குத் தேவையான இரையைக் கொண்டு செல்ல ரோபோ எனப்படும் இயந்திர மனிதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
'சமூகத் தயார்நிலையை உயர்த்த காவல்துறை, பங்காளிகள் இணைந்து செயல்படுகின்றன'
சிங்கப்பூர்க் காவல்துறை, சமூகத்தின் தயார்நிலையை உயர்த்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சமூகப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூட உரிமம் ஈராண்டுகளுக்கு மட்டுமே புதுப்பிப்பு
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூட உரிமம் மூன்றாண்டுக்குப் பதிலாக ஈராண்டு காலத்திற்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.