CATEGORIES
Categories
மேக்கப் ரிமூவர்
மேக்க்கப் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது.
புதுச்சேரியில் பவனி வரும் ஹாட்பேக் கேட்டரிங்
வீட்டுமுறை உணவை வாடிக்கையாளர்களுடையமான வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தெர்மகோல் ஹாட் பேக்கில் அடைத்து சுடச்சுட டெலிவரி செய்கின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த ‘ஹாட் பேக் கேட்டரிங்' நிறுவனத்தினர். அதன் உரிமையாளர் சிவகாமி தேவநாதனிடம் பேசியபோது....
தினம் ஒரு ரெசிபி
கொரோனா தாக்கம் முடிந்தது என்று மூச்சு விடுவதற்குள் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டது.
காசியும் அம்மாவும்!
காலை மணி பதினொன்று. மணக்க மணக்க காபி குடித்தபடி தொலைக் காட்சியில் பார்ப்பவர்களுக்கு ஆரம்பம் மறந்து போய் ஆறு வருடமாக வரும் ஒரு மக்கிப் போன நெடுந்தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமணி.
என்னைப்போல் ஒரு சிறிய வட்டத்துக்குள் அவள் அடைந்துவிடக்கூடாது!
ஸ்கேட்டிங் என்பது பொதுவாக அயல் நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டு.
30 ஆண்டுகள் 1400 படங்கள்
நகைச்சுவை நாயகி ரமா பிரபா
1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை!
தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று அடிமுறை. இவ்விளையாட்டில் கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும்.
ஜிம்முக்கு போகாமலே இனி ஃபிட்டாக இருக்கலாம்!
புத்தாண்டு வந்தாலே நம் மனத்தில் மகிழ்ச்சி வந்துவிடும். கூடவே இவ்வருடத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன என்ற பட்டியல் ஒன்றையும் மனத்துக்குள் போட்டுப் பார்த்துவிடுவோம்.
அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை... காஞ்சிபுரம் பட்டு பார்டர்!
லேட்டஸ்ட் ஃபேஷன் குறித்து மனம் திறக்கிறார் ஃபேஷன் டிசைனர் கீது
சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!
பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
முடக்கு வாத நோய் என்னும் ருமடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis)
மனிதர்களை பாதிக்கக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. என்றாலும், பெண்களுக்கு பிரதானமாக சில மூட்டு நோய்கள் வர வாய்ப்புண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அத்தகைய பெண்களை பாதிக்கும் மூட்டு நோய்களில் முதன்மையாக கருதப்படுவது முடக்கு வாதம் அல்லது ஆமவாதம் என்ற மூட்டு வாத நோயேயாகும்.
ஏ சாமி.. வாய்யா சாமி... பாடகி ராஜலெட்சுமி
'புஷ்பா' திரைப்படத்தில் ‘ஏ சாமி... வாய்யா சாமி...' பாடலை தெறிக்கவிட்ட நாட்டுப் புறப் பாடகி ராஜ லெட்சுமி செந்தில் கணேஷிடம் பாடல் வாய்ப்பு குறித்து கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்றுக்காக மேட்டுப்பாளையம் கிளம்பிக் கொண்டிருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி புன்னகைத்தபடியே பேசத் தொடங்கினார்.
கருப்பாய் இருப்பவருக்கு மேக்கப் போடுவது சுலபம்!
கலரை மாற்றாமல் இருக்கும் நிறத்தை கூடுதல் அழகோடு காட்டுவதே(enhance) மேக்கப் எனப் பேசத் தொடங்கிய கௌசல்யா ‘ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்டாக' பட்டையை கிளப்புபவர். கூடவே கொலாப்ரேஷன் ஷூட்ஸ், புரொ மோஷன் ஷூட்ஸ், ஆட்(advertise) ஷூட்ஸ் என ஆல்வேஸ் பிஸி வுமன். ப்ரைடல் மேக்கப் குறித்து அவரிடம் பேசியபோது....
செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம்
மிகச் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்த படம் ‘ஜெய்பீம்'. படத்தில் பிரமிப்புக்குரிய விசயங்களில் ஒன்று மேக்கப்.
பொங்கலுக்கு களைகட்டும் ரேக்ளா பந்தயம்
சங்கத் தமிழர்களின் முக்கிய "தொழிலாக இன்றும் இருந்து வருவது உழவுதான். அந்த உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருந்த சூரியனுக்கும், தங்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி கூறுவதற்குத்தான் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை + வங்கி = வளம்!
ஒவ்வொரு நாளும் உழைத்துச் சேமித்த பொருளைப் பாதுகாப்பது நமது கடமை என்பதோடு மட்டுமல்லாமல், இழப்பு ஏற்பட்டால் நம்முள்ளே தோன்றி நம்மை அழுத்தும் கவலை மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து நாம் மீள்கின்றோம்
வனப்பேச்சியின் கருவுடன் கதைப்போம்!
நீலெகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மலைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர் நிர்மலா தேவி. அங்கிருக்கும் ஒவ்வொரு மலையும், மரமும் சோலையும் காடும் இவருக்கு பரிச்சயம்.
வாழ்க்கை + வங்கி வளம்!
சேமிப்பு வழிகாட்டி
என் உடம்பு
ட்ரையல் ரூமில் உடை மாற்றும் பெண்களை படம்பிடித்து பணம் பறிக்கும் கும்பலை ஒரு பெண் எப்படி எதிர் கொள்கிறார்?
கற்பித்தல் என்னும் கலை
வளரும் பிள்ளைகள் தங்கள் இஷ்டம் போல் ஓடியாடி விளையாடவும், விருப்பமான செயல்களை செய்யவும் நாம் தடை போடாமல் இருப்பதே அவர்களின் மூளை வளர்ச்சிக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
புள்ளி இல்லா பொலிவு
சிலருக்கு வெள்ளை புள்ளிகள் ஒரு சிறிய வடிவில் நெற்றி, தொடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி முக வசீகரத்தைக் குறைக்கும்.
Muscular Dystrophy யாருக்கு? எப்படி? ஏன்?
கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த நோய்களின் எண்ணிக்கையானது இன்றைக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு.
எங்களின் பயணம் வலியானது
ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது
உடல் பருமன் நோய் Obesity
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். பொதுவாக உடல் பருமன் மார்பு, வயிறு, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் தேவையில் லாத கொழுப்பு சேரும்பொழுது ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வைப் பார்ப்போம்...
ஃபேஷன் A-Z
ஏதாவது ஒரு சினிமாவின் தாக்கம் இருக்கும்
15 நிமிடத்தில் பட்டர் சிக்கன் ரெடி!
சமைக்கத் தெரிந்த அம்மாக்கள், சமைக்கவே தெரியாத பெண்கள், பேச்சிலர் ஆண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள்... இவர்கள் எல்லாருக்கும் ஒரே பிரச்னை... இன்றைக்கு என்ன சமைப்பது என்பதுதான்.
ஜெய் பீம்
நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். பாவப்பட்ட மக்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது. எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது, விஷ முறிவு மருத்துவம் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட இருளர்களின் வாழ்வியலை அருகே இருந்து பார்ப்பது போன்ற மனநிலையை படம் நமக்கு கடத்துகிறது.
கற்றுக் கொண்டதை தொழிலாக மாற்றினால் சக்சஸ் நிச்சயம்!
குளிர்காலம் வந்து விட்டால்... உடனே நம் அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டரை எடுத்து போட்டுக் கொள்வோம். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் உல்லன் இழைகளை ஸ்வெட்டருக்கு மட்டுமில்லாமல் அதன் மூலம் எண்ணற்ற பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த தேவிகா வருண்.
வாழ்க்கை+ வங்கி =வளம்!
அந்தக் காலத்தில் பணத்தை எண்ணியெண்ணிச்செலவு செய்தோம்.
புலி எப்பவும் தனிக்காட்டு ராஜா
நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் பொது மக்களையும் கால்நடைகளையும் தாக்கி வந்த T-23 ஆட்கொல்லி புலி பிடிபட்டது என்பது ஊடகங்கள் சொன்ன செய்தி. புலி மனிதர்களைத் தாக்குமா? வேட்டையாடுமா? என்ற கேள்விகளோடு பிரபல வைல்ட்லைஃப் போட்டோகிராபர் ராதிகா ராமசாமி அவர்களைச் சந்தித்தபோது..