CATEGORIES
Categories
சமையல்
மிளகு சீரக சூப்|'தேங்காய்' அவல்|முளை கட்டிய கோதுமை இனிப்பு புட்டு
தாயென வந்தவள்!
முள்ளின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள் வான்மதி. 'தப்பு!
தங்கம் கட்டாய ஹால்மார்க்...ஏன்?
அண்மையில் அமெரிக்காவின் பிரபல வங்கிகளான சிலிகன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலாகிவிட்டன. பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டது என பொருளாதார வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
அச்சமூட்டும் ஆளில்லா விமானங்கள்!
ஆளில்லா சிறிய விமானங்களை ட்ரோன் என்பார்கள். இந்த ட்ரோன் மக்கள் வாழ்க்கையிலும் இப்போது பின்னி பிணைந்து விட்டது. திருமணம் உள்ளிட்ட விசேடங்களில் டிரோனில் கேமராவை பொருத்தி சுற்றவிடுவது இயல்பாகிவிட்டது.
கண்ணை நம்பாதே
சினிமா விமர்சனம்
வாழ்க்கைக்கு ஒத்துவராத சினிமா! - சுவாசிகா
சுவாசிகா பிறந்தது கேரள மாநிலம் மூவடுபுழா. தந்தை பெயர் விஜயகுமார், தயார் கிரிஜா. ஒரு சகோதரர், ஆகாஷ். சுவாசிகாவின் இயற்பெயர் பூஜா விஜய். மனதுக்கு மகிழ்ச்சி உண்டாக நடனம் ஆடுவதும், பாட்டு பாடுவதும் தனக்கு பிடிக்கும் என்கிறார்.
உண்மையான மகளிர் தினம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி
சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடி முடித்திருக்கும் வேளை இது. ஆண்டுதோறும் இந்த தினம் ஒரு இயக்கமாகவே தொடர்ந்து வருகிறது.
கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்?
தொடரும் வன்முறைகள்!
பேருந்துகள் தனியாருக்கு... கட்டாயப்படுத்தும் உலக வங்கி...ஏன்?
நாடு முழுவதும் தனியார்மயம்அரங்கேற துணைபோகும் உலக வங்கியால் தமிழ்நாட்டிலும் அதற்கான முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
மேரிலாந்து அருணா மில்லர்!
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்
இயக்குனர்களின் கனவுக்கு சரண்டர் ஆகணும் - காயத்திரி
இந்தியில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள காயத்ரி பரத்வாஜ், தென்னிந்திய திரையுலகில் கால்தடம் பதித்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் முதலில் களம் இறங்கியவர் அடுத்ததாக தமிழில் என்ட்ரி கொடுக்கிறார்.
அலை அலையாய் ஆபாசங்கள்...கவனம்!
இன்று மொபைல், கணினி வழியாக சமூக ஊடகங்கள் தங்களின் ஆக்டோபாஸ் கரங்களால் அனைவரையும் வளைத்து போட்டுள்ளது. இளைய சமுதாயமும் அதன் அடிச்சுவட்டில் சென்று கொண்டிருக்கிறது. இணையத்தில் எதை திறந்தாலும் விளம்பரங்களும், கவர்ச்சி படங்கள், ஆபாசம் நிறைந்த காட்சிகள் என்றுவிபரீதங்கள் பெருகிவிட்டன.
புதிய வைரஸ் பயம் தேவையா?
கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் இருமல் சத்தம். மருத்துவமனைகள் உடல் வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் மக்களால் நிரம்பி வழிகிறது.
சரியான பாதைக்கான சிக்னல்! - ரஜிஷா விஜயன்
கர்ணன், ஜெய்பீம், சர்தார் என முன்னணி நடிகர்களின் படத்தில் இடம்பிடித்து, தனித்து தெரியும் ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களும் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில் சினிமாவில் அவரது பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
அகிலன்
ஏழை நாடுகளில் வறுமையால் பட்டினி சாவுக்கு ஆளாகும் மனித இனத்தின் பசியை தீர்க்க போராடுகிறான் இந்த அகிலன்.
முதியவர்களுக்கு பலம் தரும் பழக்கம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியே வரவில்லை என்பதுதான் இங்கு பலரின் கவலை. பத்து வயதிற்குக் கீழான குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களில் பெரும்பாலானோரின் முக்கியக் கவலை,'என் குழந்தை சாப்பிடவே மாட்டேன் என்கிறது' என்பதுதான்.
தொடரும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம்: யாருக்கு என்ன லாபம்?
‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று கனவு கண்டார் பாவேந்தர். அவரது கனவு மட்டுமல்ல, நல்லோர் அனைவரின் கனவும் அமைதியான பிரபஞ்சம் தான்.
பஹீரா
காதலித்து ஏமாற்றும் பெண்களை கருணையின்றி கொலை செய்யும் சைக்கோ தான் இந்த பஹீரா.
மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர்கள்!
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக ஆளுநர் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மாநில அரசுக்கு மத்திய அரசு சார்பில் நெருக்கடி கொடுப்பவராகவோ அல்லது பிளாக் மெயில் செய்பவராகவோ ஆளுநர் செயல்பட்டால் அது அத்துமீறல் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பெண்களின் தோற்றம் மாறிடுச்சு!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை காஷ்மீரா பர்தேஷி 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், அதைத் தொடர்ந்து, அன்பறிவு, வரலாறு முக்கியம், வசந்த முல்லை... என தன் நடிப்பு பயணத்தை தொடர்கிறார். அவருடன் அழகிய சிட்சாட்.
இயற்கை விவசாயம் தழைக்குமா?
பெருகி வரும் கார்பரேட்டுக்களின் ஆதிக்கம் இன்று விவசாயத்திலும் தலை நுழைத்து உள்ளது. காரணம் உலக நாடுகளிடையே தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக உற்பத்தியாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதுதான்.
சுற்றுலா போகிற மாதிரி சூட்டிங்! -அனிகா
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார்.
ரசிகர்கள் தந்த சந்தோஷம்! - லாவண்யா திரிபாதி
படிப்பு முடிந்ததும் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய லாவண்யா திரிபாதி, 2006 இல் ஃபெமினா மிஸ் உத்தரகாண்ட் பட்டத்தை வென்றார்.
அயோத்தி - விமர்சனம்
மதத்தை விட மனிதநேயம் தான் முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்கிறது அயோத்தி.
நியூசிலாந்து பிரியங்கா!
அயல் நாட்டை ஆளும் இந்தியர்கள்-12
உருவம், உடை, அலங்காரம்...கிண்டலுக்குரியதா?
சமீபத்தில் நாளிதழில் கல்லூரி மாணவி ஒருவர் எழுதிய கடிதம் பிரசுரமாகி இருந்தது. 'நான் சற்றுப் பருமனாகவும், கருமையான நிறம் உடையவராகவும் இருப்பதால் சிறுவயது முதலே உருவக் கேலியை சந்தித்து வந்திருக்கிறேன், எனக்கு எத்தனையோ நல்ல பண்புகள், திறமைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி அதையே ஏன் பேசுகிறார்கள்?' என்று கேட்டிருந்தார்.
உயிருக்கு உலை வைக்கும் குப்பைகள்!
குப்பை என்று கூறுவதை ஒன்றுக்கும் உதவாத கேட்டுள்ளோம். அது உயிருக்கு உலை வைக்கும் எமன் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகள் மக்கி மண்ணாகிப் போனால் மண்ணோடு ஒன்றுமே இல்லை.
மன ஆரோக்கியமே முக்கியம்!-பாவனா
கேரளத்து மங்கையான பாவனா கன்னட மருமகள் ஆகிவிட்டார். மற்ற தொழில்களைப் போலவே சினிமாவிலும் நல்லது, கெட்டது உண்டு என்கிறார். சமூக ஊடக வன்முறை மற்றும் சைபர்புல்லிங் குறித்த பேச்சுவந்தபோது அவரிடம் இருந்து வார்த்தைகள் கடுமையாக வந்து விழுகின்றன.
நிலநடுக்க அபாயத்தில் இந்தியா?
அபாயத்தின் அரவணைப்பில் அகிலம் உள்ளது என்ற எச்சரிக்கை மணி அவ்வபோது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையை வந்தனை செய்தால் அது நம்மை தழுவும். இயற்கையை நிந்தனை செய்தால் அது நம்மை தரைமட்டமாக்கி விடும். இதற்கு அண்மைக்கால உதாரணமாக பிப்ரவரி முதல் வாரத்தில் துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பூகம்பத்தைக் குறிப்பிடலாம்.
எட்டும் தூரத்தில், சொர்க்கம்...!
கல்யாண விசயம் பேச்சு வார்த்தையெல்லாம் முடிந்து அப்போழுதுதான் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பியிருந்தார்கள். சோமசுந்தரத்திற்கும், யுவராணிக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்க, மகள் சர்ப்பனா மனசு மட்டும் கொதிநீரால் வெந்து கொண்டிருந்தது.