CATEGORIES
Kategoriler
பெண்கள் பிரச்சினை... உலகுக்கு முன்னோடியான ஸ்பெயின்!
பெண்களின் வாழ்வில் மாதவிடாய் தவிர்க்க முடியாதது. சில பெண்கள் 5 நாட்கள் வரை மாதவிடாய் வலியால் துடிக்கின்றனர். இந்த நரக வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
உண்மையாக இருப்பது தான் நல்லது! -தமன்னா
தன்னுடைய கேரியர் வாயிலாக நிறைய பாடம் கற்றுக் கொண்டதாக கூறும் தமன்னா, அர்ப்பணிப்பு உணர்வு, திறமை, கடுமையான உழைப்பு இருந்தால் போதும், சினிமாவில் முன்னேறலாம் என்கிறார்.
3-வது திருமணத்தால் அதிபராகும் 76-வயது இளைஞர்!
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில், பூர்வ குடிமக்களின் தாயகமாக விளங்குகிறது. போர்ச்சுகல்லை சேர்ந்தவர்கள் பிரேசிலை காலனி ஆக்கினார்கள்.
சசிகலாவின் 4வது ரவுண்டு தேறுமா?
சசிகலா தற்போது தனது அரசியல் போராட்டத்தின் நாலாவது ரவுண்டு வந்துள்ளார். ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் பேசுவது இந்த பயணத்தின் அஜெண்டா.
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள சொல்லும் எலான் மஸ்க்!
நாம் இருவர், நமக்கு இருவர் ஒரு என்றெல்லாம் குடும்பம் ஒரு வாரிசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நாடுகள் ஏராளம்.
எனனை உற்சாகப்படுத்தும் வேலை! - ரகுல் பரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் 13 வருடங்களில் 41 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். திரைப்பட வரிசையில் தன்னுடைய வளர்ச்சி தனது அனுபவத்தின் மூலம் வந்தது என்று கூறும் ரகுல் தமிழ், தெலுங்கு, இந்தி... என தன் கவர்ச்சி ராஜ்யத்தை விரிவு படுத்தி இருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி
அனுபவங்கள் மிரள வைக்கும்! -பார்வதி
மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை மற்றும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தாலும் தடை இல்லாமல் திரை பயணத்தை மேற்கொண்டு வருபவர் பார்வதி.
அழகை தேடி ஆபத்தில் சிக்கும் அழகிகள்?
நடிகையரின் அழகின் ரகசியம் பற்றி பலவித யூகச்செய்திகள் உண்டு. எல்லோரும் இல்லாவிட்டாலும், சிலராவது அதற்காக மெனக்கெடுகின்றனர்.
ஆதித்தனாரின் இதழ்ப்புரட்சி!
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை 24.05.2022
நித்தியும் கலர்புல் கதைகளும்!
சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தாவை பற்றி ‘தினம் ஒரு தகவல்' இல்லாமல் இருக்காது. ஆனால், சமீப காலமாக அவரை பற்றிய செய்தியே வரவில்லை.
நாட்டை உலுக்கும் கோதுமை அரசியல்!
உலகில் கோதுமை,சோளம், அரிசி ஆகியவை முக்கிய உணவு வகைகளாக உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ரகங்கள் உள்ளன.
ஜங்கரன்
விமர்சனம்
பா.ஜ.க. வழியில் யாத்திரை... தேறுமா காங்கிரஸ்?
அரசியலில் சுய பரிசோதனை முக்கியம். காங்கிரஸ் அதை அடிக்கடி செய்துகொள்கிறது. ஆனால், பரிசோதனைக்கு பின்பு வைத்தியம் தேவையல்லவா? அதைத்தான் மறந்துவிடுகிறது.
நெஞ்சுக்கு நீதி
விமர்சனம்
ஹங்கேரியின் முதல் பெண் ஜனாதிபதி!
மத்திய ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான ஹங்கேரி, பொருளாதார ரீதியாக சிறப்பான நிலையில் உள்ளது. கல்வி, சுகாதார வசதிகள் பாராட்டத்தக்க வகையில் உள்ள ஹங்கேரிக்கு சுற்றுலா முக்கிய வருவாய் ஈட்டித்தரும் துறையாக உள்ளது.
மே21 தேநீர் தினம்... ஜெலன்ஸ்கி ஸ்ட்ராங் டீ!
தேயிலையின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. எனினும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாத்தான் தேயிலையின் பயன்பாடு உலகம் முழுவதும் உயர்ந்தோங்கி வருகிறது.
பற்றி எரிகிறது இலங்கை பாடம் கற்குமா இந்தியா?
உலகிலேயே இல்லாத புதுமை இலங்கையில் மலர்ந்திருக்கிறது. அங்கு கடந்த சில மாதங்களாக இருந்த நெருக்கடி நிலையில், தனது கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக, அதுவும் நியமன உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகியிருக்கிறார்.
இனி எனக்கு எந்த தடையும் இல்லை!
கவர்ச்சி மிகுந்த தனது போட்டோசூட் மூலம் ரசிகர்களின் இதயங்களை குளிர வைத்து வரும் சமந்தா, தன்னுடைய வாழ்க்கையில் இப்போது ஒவ்வொரு கணமும் சந்தோசத்தை அனுபவித்து வருவதாக மனம் திறந்து சொல்கிறார்.
தஸ்வி (இந்தி)
மனம் சுவர்ந்த சினிமா
சினிமா யதார்த்தமாக மாறிடுச்சு! - நடிகை மீராஜாஸ்மின்
தமிழ், மலையாள மொழி படங்களில் முன்னணி கதாநாயகிவாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பிறகு பீல்டு அவுட் ஆனார்.
இந்தியருக்கு புனிதர் பட்டம்!
இயேசு கிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்றிருந்தால், அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
அரசியல் விளையாட்டில்... தேசத் துரோக சட்டம்!
துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வரும் சட்டங்களின் பட்டியலில் தேச துரோகச் சட்டமே முதல் இடத்தில் உள்ளது. இச்சட்டம் எப்போதுமே சர்ச்சைக்கு இடமானதாக இருந்து வருகிறது என்பதற்கு வரலாறே சான்றாகத் திகழ்கிறது.
அதிகரிக்கும் டீடாக்ஸ் டயட் மோகம்... சரியா?
உணவே மருந்தாய் வாழ்ந்த நமக்கென்று ஒரு உணவு முறை உண்டு. அதை மறந்துவிட்ட நிலையில், புதிது புதிதாய் முளைத்த உணவு முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டோம்.
அதிகரிக்கும் சிசேரியன்... ஏன்?
சிசேரியன் அறுவை சிகிச்சை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தை ஜூலியஸ் சீசர், மருத்துவரால் வெளியே எடுக்கப்பட்டதால் தான் இந்த அறுவை சிகிச்சைக்கு சிசேரியன் என்ற பெயர் வந்தது. ஜூலியஸ் சீசர் ரோமப் பேரரசராக உயர்ந்தோங்கினார் என்பது வரலாறு ஆகும்.
DON
விமர்சனம்
முடியைப் பிடுங்க வைக்கும் மன அழுத்தம்!
கடந்த காலத்தை விட நிகழ்காலத்தில் உடல் ரீதியான பாதிப்புகளும் மன ரீதியான பாதிப்புகளும் பெருமளவு அதிகரித்து உள்ளன. இன்னும் சொல்லப் போனால் உடல் ரீதியான பாதிப்புகளை விட மன ரீதியான பாதிப்புகளே அதிகம்.
பெண்ணுரிமை பேசும் ரீமா கல்லிங்கல்!
ரீமா கல்லிங்கல், மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகை, படத் தயாரிப்பளர், கேரள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக பேசுவதில் முன்னணியில் இருப்பவர்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மலையாள சினிமா உலகில் நிலவும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான். 'உமன் இன் சினிமா கலெக்டிவ்' என்ற அமைப்பு.
மின்தட்டுப்பாடு...என்னதான் தீர்வு!
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயத்தோடு, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்றி தவிக்கும் மக்கள், மின் தடையால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மாம்பழம் விலை ரூ.2000
மாம்பழங்களில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. அதில் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ‘நூர்ஜஹான்’ ரக மாமரங்கள், இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் கத்திவாடா பகுதியில் காணப்படுகின்றன. மற்ற ரக மாம்பழங்களைக் காட்டிலும் நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை சற்று அதிகம் தான் என்ற போதிலும் நாளுக்கு நாள் இதற்கு கிராக்கி அதிகரித்து வருகிது. இதனால் நூர்ஜஹான் ரக மாமரங்களை அதிக நிலப்பரப்பில் சாகுபடிசெய்ய விவசாயிகள் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் -76
நவீன வசதிகளும் விழிப்புணர்வும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பாக என் உறவினர் ஒருவர் வித்தியாசமான ஒரு சிகிச்சை எடுத்துக் கொண்டதைப் பற்றிக் கூறினார். இதைப்பற்றி லேசுபாசாக முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன், விரிவாகத் தெரியாது; பார்த்ததுமில்லை. அது என்னவென்றால் 'காலில் ஆணி எடுப்பது'.