அவர் உட்கார்ந்திருக்கும் தோரணையே அலாதியானது. அதிகாரத் தோரணை என்றே சொல்லலாம். கால்மேல் கால்போட்டு தரையில் நேராக நிமிர்ந்து அமர்ந்திருப்பது கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். வள்ளுவரின் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட சிலை ஒன்றையும் ஓவியத்தையும் நினைவுபடுத்தும். கெட்டி தட்டிப்போன தலைமுடிக் கற்றை. கற்றை என்று சொல்வதைவிட கட்டை என்பது பொருத்தம். அழுக்கு காரணமாக மண்ணின் நிறத்தில் தலையில் சடாமுடி. நான்கு சக்கர வாகனங்களின் மெக்கானிக் வேலை செய்யும் போது அணிந்திருக்கும் கிரீஸ் பிசுக்குடனான சட்டையும் பழுப்பு நிறத்திலான வேட்டியும். சட்டை நல்ல நிறத்தில் இருந்திருக்கலாம். வேட்டி வெள்ளையாகவோ காவி நிறத்திலோ இருந்திருக்கலாம். ஆனால் ஒரிஜினல் வண்ணம் தெரியாத அளவிற்கு அடர் காக்கி நிறம் கருமை கலந்த வண்ணத்தில் அவரது உடை இருந்தது. கைவிரல்களின் நகங்கள் தாறுமாறாக வளர்ந்து அழுக்குப் படிந்து கருமையான தோற்றம். குளித்தல் என்பது அவருக்குத் தொடர்பில்லாத, தெரியாத ஒன்றாக இருக்கலாம். பேசும்போதோ அல்லது இலேசாகச் சிரிக்கும்போதோ தெரியும் பழுப்பு நிறத்திலான பல்வரிசை. மொத்தத்தில் அழுக்குச் சாமியார் போன்ற தோற்றம். கணக்கன்பட்டி அழுக்குமூட்டைச் சாமியாரை நினைவுபடுத்தும் சாயல்.
This story is from the August 2023 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 2023 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.