யமுனா
Kanaiyazhi|August 2024
"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
யமுனா

இங்க வரக்கூடாது. வாங்கக்கா போய்டலாம்" அவசரமாய் திரும்பி ஓடியவள் சற்று தொலைவுக்குப்போய் 'அக்கா வந்துடுங்க. இன்னிக்கும் தொலைஞ்சு போய்ட்டோம்ன்னு தெரிஞ்சா எங்கம்மா கிட்ட அடி கிடைக்கும்' என்று சொல்லி ஓடியே விட்டாள்.

ம்ம்‌.. நானும்‌ இனி அத்தெருவில்‌ தொலைந்து போகமாட்டேன்‌ யமுனா.

அன்றொரு இரவில்‌ "நாய்ன்னா எனக்கு ரொம்ப பயம்‌ அக்கா' என்று பயத்தில்‌ உருளும்‌ கண்களோடு சொல்லி சற்று எட்டியே நின்று கையை மட்டும்‌ நீட்டி நீட்டி, சாலையோர நாய்களுக்கு உணவு வைத்த வேகத்தில்‌ "அக்கா வந்துடுங்க.. வந்துடுங்க" என்று கிசுகிசுப்பாய்‌ அலறிக்கொண்டே ஓடிவிட்டாள்‌.

"அந்த ஜீவன்களுக்கு உன்னை ரொம்பப்‌ பிடிக்கும்‌.. ஓடாதே யமுனா.."

"அக்கா.. எங்கப்பா யாருக்கோ நிறைய பணம்‌ குடுக்கணுமாம்‌. நேத்து யாரோ எங்க வீட்டுக்கு வந்து எங்கப்பாவைத்‌ திட்டிட்டு போனாங்க. அதுக்காகத்தான்கா நான்‌ காசு சேர்க்கறேன்‌" என்றவள்‌ இரண்டு ரூபாய்‌ நாணயத்தை அவளது உண்டியலுக்குள்‌ போட்டு "இந்தாக்கா.. இத நீங்களே வெச்சிருங்க. நிறைய பணம்‌ சேர்ந்தபிறகு வாங்கிக்கிறேன்‌. எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்க சரியா" என்றாள்‌.

"ம்ம்‌.. பத்திரமா வெச்சிருப்பேன்‌ யமுனா."

This story is from the August 2024 edition of Kanaiyazhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 2024 edition of Kanaiyazhi.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANAIYAZHIView All
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 mins  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 mins  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 mins  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ mins  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 mins  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 mins  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ mins  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 mins  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 mins  |
February 2024