CATEGORIES
Categories
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
ஆற்றிலே ஒரு கால்சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும்.
இணைபிரியா இல்லறத்திற்கு ஜோதிட சூட்சுமம்!
ஜோதிட சாஸ்திரரீதியாகவும் சில காரணங்களையும், தவிர்த்திடும் வழிமுறைகளையும் காண்போம்.
பாவ கர்த்தரி யோகம்!
விதிப்படிதான் மனிதன் வாழ்வில் எல்லாம் நடக்குமெனில், அந்த விதி எப்படி உருவாகிறது? விதியை உருவாக்குபவர் யார்?
திருமணத்தை மறுப்பவர்கள்!
ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது குறை கூறி திருமணத்தை மறுப்பார். அதேபோல்தான் பெண்ணும்.
பெற்றோரைத் தவிக்க விடுபவருக்குப் பரிகாரம் உண்டா?
இளமையில் வறுமை கொடியது போல, முதுமையில் தனிமை கொடியது. நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகத் தானும் துன்பப்பட்டு, தான் பெற்ற பிள்ளைகளையும் கஷ்டப் படுத்தி பலர் இறக்கிறார்கள்.
பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம்!
சென்ற இதழ் தொடர்ச்சி.....
தீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம்!
நம்மிடம் இருக்கும் கெட்ட குணங்களை நாம் என்று உணர் கிறோமோ அன்றுதான் முழு மனிதனாகிறோம். எல்லா நேரமும், எல்லாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. சூழ்நிலை என தப்பித்துக் கொள்வதை விட, சுயநலம்தான் தெரிந்தே பல தவறுகளைச் செய்யவைக்கிறது.
திருமணத்தால் யோகம் பெறுபவர் யார்?
திருமணம் என்பது மனித வாழ்வின் சுபநிகழ்வுகளுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆண்பெண் உறவு முறையை கணவன்மனைவி என்னும் பந்தபாசப் பிணைப்புமூலம் உறுதிப்படுத்தும் புனிதச் சடங்கு எனலாம். இந்தத் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடித்து நிலைத்து நிற்க, பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கும் தசவிதப் பொருத்தங்களின் சிறப்பம்சங்களை இங்கு கவனிப்போம்.
சுய முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டுபவர்!
ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வர வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழிலின் மூலம் வளரவேண்டுமென உறுதி கொள்வார்.
குற்றப் புலனாய்வு!
ஆரூடத் தொடர்!
பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம்!
இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக்குடும்பமாக வாழ்வதுதான். சமீபகாலத்தில் கூட்டுக்குடும்பத்தைப் பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது. தாய், தந்தை மற்றும் முதியோர்கள் பராமரிப்பென்றால் என்னவெனத் தெரியாத வகையில் காலம் மாறிவருகிறது.
பதவி பறிபோகும் காலம்!
அரசியல்வாதிகளும், அரசுப் பதவிகளில் இருப்பவர்களும், தனியார் துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் திடீரென தாங்கள் வகிக்கும் பதவிகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகிறது. இதற்கு ஜோதிட ரீதியான காரணமென்ன?
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
குற்றப் புலனாய்வு!
கொடிது கொடிது தீராக் கொடுநோய்
ஐப்பசி மாத அரசியல் நிலவரம்!
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், சூரியன் ஒவ்வொரு ராசியாக நகர்வார். மேஷ ராசியில் சூரியன் இருந்தால், அதனை சித்திரை என தெளிவாகக் கூறிவிடலாம். இவ்வாறே சூரிய பகவான் நகர்ந்து செல்லும் ராசியின்படி, அந்தந்த மாதத்தை நாம் தெரிந்துகொள்ள இயலும்.
ஆத்ம சாந்தி தரும் தனிஷ்டா பஞ்சமி வழிபாடு!
தினம் தினம் பூமியில் நடக்கும் மனிதர்களின் இறப்பைப் பற்றிக் கேட்டாலும் பார்த்தாலும் நமக்குள் எவ்விதப் பாதிப்பும், சலனமும் வராது. ஆனால், நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே நம்மை அதிகமாக பாதிக்கும். நேற்றுவரை நன்றாக நம்மோடு இருந்தவர் இன்று இல்லை என்கிற நிஜத்தை மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
எப்போதும் செல்வம் பெருக 26 எளிய பரிகாரங்கள்!
செல்வமே வாழ்க்கையின் ஆதாரம். அது இல்லாத வாழ்க்கை சேதாரம். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், செல்வம் இல்லாது போகும். வந்தாலும் அது நிலைத்து நில்லாமல் போகும். நாளைக்கு வரப்போகும் வருமானத்தைக் கணக்கிட்டு, இன்றேசெலவு செய்து, கடனில் சிக்கிக்கொள்ளும் நிலையும் சிலருக்கு உருவாகிறது.
இந்த வார ராசிபலன்
18-10-2020 முதல் 24-10-2020 வரை
மரண பயம் போக்கும் மகா மிருத்யுஞ்ஜயம்!
ஒரு மனிதர் அகால மரணத்தைத் தழுவும்போது, அவருடைய ஜாதகத்திலிருக்கும் சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். முக்கியமாக, லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, 12-க்கு அதிபதியின் நிலையைக் காண்பது அவசியம்.
மனிதர்களில் இத்தனை நிறங்களா?
லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர்.
தடம் புரளும் உறவுகள்!
உறவுகள் சிலருக்கு உறுதுணையாகவும், பலருக்கு உறுத்தும் துணையாகவும், பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாகவுமே அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்)
ஜோதிடமும் ஜோதிடரும்!
முற்காலத்தில் ஜோதிடத்தைக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கற்றுக் கொண்டு, குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத் தினருக்கு மட்டும் அதாவது மன்னர், மன்ன ருக்கு ஒப்பானவர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. ஜாதகம் ஒரு நபரால் கணிக்கப்பட்டு ஒருவரால் மட்டுமே பலன் சொல்லி அதனைப் பின்பற்றா மல், ஒரு குழுவால் ஆராய்ந்து விவாதித்துக் கணிக்கப்பட்டு, அதன்பின்னர் அவர்கள் சொல்லும் முடிவையே மன்னர்கள் பின்பற்றி வெற்றியடைந்து வந்தனர்.
வர்த்தகத்தில் நஷ்டம் நீங்கி, தொடர்ந்து லாபம் கிடைக்க என்ன பரிகாரம்?
வியாபாரத்தைத் தொடங்கும் பலர் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி சரியாக சிந்திக்காமல், அதில் ஆழமாக ஈடுபட்டுவிடுவார்கள். பிறகு 'எனக்கு வியாபாரத்தில் தாங்கமுடியா அளவுக்கு நஷ்டம். லாபத்தையே பார்க்கமுடியவில்லை' என்று புலம்புகிறார் கள்.
நாடி ஜோதிட முறையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
இந்த வார ராசிபலன்
4-10-2020 முதல் 10-10-2020 வரை
குற்றப் புலனாய்வு!
(பிரசன்ன ஜோதிடம்) ஆரூடத் தொடர்!
காதல் துயர் தீர்க்கும் பரிகாரம்!
'காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்.!
கந்தர்வ நாடி!
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டு மானால், அவருடைய ஜாதகத்தில் புதன் வலுத் திருக்கவேண்டும்.