ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப் பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக்கூடிய கிரகங்கள், தொலை வில் இருக்கக்கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற் கான கால நேரம் இதையெல்லாம் அடிப்படை யாக வைத்துத்தான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.
ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப் படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை (6.00 மணிமுதல் 7.00 மணிவரை) ஒரு மணி நேரம் சூரியனின் ஹோரை.
This story is from the June 14, 2024 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 14, 2024 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
27 நட்சத்திரங்களுக்கும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது.
உடலே உன் வீடு
கபாலத்திலுள்ள கோடுகளைப் பார்த்து அதை தலையெழுத்து என்று எண்ணி, கேவலமாக ஏமாறும் மக்கள் தன் கையில் எழுதப்பட்டுள்ள எழுத்தை அறியமாட்டார்.
ஹோரையின் முக்கியத்துவங்கள்!
\"ஹோரை அறிந்து நடப்பவனை ஜெயிப்பது என்பது கடினம்..\"
ராகு தரும் பலன்கள் + பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்கள் தொடர்ச்சி...
திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்!
இன்றையநாளில் ஜோதிடர் களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்!
ஒருவர் ஜாதகத்திலிருந்து அவருக்கு வரக்கூடிய நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 6-ஆம் பாவம், 11-ஆம் பாவம் ஆகியவற்றைக் கொண்டு நோயைப் பற்றிக் கூறிவிட முடியும்.
பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்!
ஒருவருடைய வெற்றிதோல்வியை, இன்பதுன்பத்தைத் தீர்மானிப்பது அவரவர் மனமேயாகும்.
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்