உங்களில் பலருக்கு அரசு வேலை சார்ந்து கைபேசியை அரசாங்கமே வழங்கிவிடும். உங்கள் கைபேசிக்கு எந்தவிதத்திலாவது அரசு சம்பந்தம் இருக்கும்.
இவர்கள் 3-ஆமதிபதி சூரியன் உச்சமா னால், பெரும்பாலும் அரசியல்வாதியாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அரசு அலுவலக்கென்று ஒரு லஞ்சம் வாங்க இன்னொரு கைபேசி, வேறு சில தொடர்புகளுக்கென தனி கைபேசி என தினுசு தினுசாக கைபேசியைப் பயன்படுத்துவார்கள். அல்லது பிரபலமான சமையல் கலைஞராக இருந்து, நிறைய கைபேசி கொண்டவராக இருப்பீர்கள். எது எப்படியிருப்பினும், 3-ஆமதிபதியின் உச்ச நிலை, அரசு, அரசியலில் பெரும் பதவிவகித்து, கைபேசிமூலம் நல்ல லாபம் சம்பாதிக்க வழிவகுக்கும்.
3-ஆமதிபதியின் நீசத்தன்மையானது பழையகால பட்டன் கைபேசி அல்லது லேண்ட் லைன் என நின்றுவிடும். அதிலும் இவர்கள் பெரும்பாலும் நோய் விசாரணை, கடன் விவரம் என வை பற்றித்தான் முக்கால்வாசி நேரம் அழுவார்கள். சிலர் கள்ள லாட்டரி டிக்கெட் பற்றியும், முரணான காதல் .. பற்றியும், ஏமாந்து போன லஞ்சப் பணம் பற்றியும் பேசுவீர்கள்.
This story is from the December 06, 2024 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 06, 2024 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
முகூர்த்த ரகசியம்!
திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப்பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது.
உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!
உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள்.
உடலே உன் வீடு
'மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும் ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும் வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும் தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?
பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனாகில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும்.
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.