தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் அதிரடிப்படம் 'அகண்டா’வாகட்டும் வெற்றிமாறனின் யதார்த்தமான 'விடுதலை'யாகட்டும் தனது தனி முத்திரையைப் பதிக்கும் ஸ்டன் சிவாவை சந்தித்து உரையாடினோம்.
"வறுமையான குடும்பம், ஓலைக் குடிசை வீடு என்னோடது. ஆனா சின்ன வயசுலயே சினிமா கனவு காண ஆரம்பிச்சுட்டேன். அதே வயசுல எடுத்த இன்னொரு முக்கியமான முடிவு என்ன ஆனாலும் ஒரு வெளிநாட்டுப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணணும்ங் குறது. குடும்ப சூழலை மீறி அதே காலகட்டத்துல கராத்தே கத்துக்க ஆரம்பிச்சுதான் சினிமாவுக்கே வந்தேன். சினிமாவுல வாழ்க்கை சண்டைக் கலைஞனாகத் தொடங்கியது. அப்புறம் கொஞ்சகாலத்துல ராம்போ ராஜ்குமார், கனல் கண்ணன் மாஸ்டர்கள்கிட்ட உதவியாளராக வேலை பண்ண ஆரம்பிச்சிதான் மாஸ்டரானேன். நினைச்சமாதிரியே மாஸ்டர் ஆனபிறகுதான் வியட்நாம் நாட்டுப் பெண்ணைத்தான் திருமணமும் செஞ்சேன்.
அப்படி என்னை முதல் முதலா மாஸ்டராக்கி சிவகுமாரா இருந்த என்னை ஸ்டன் சிவாவா மாத்துனவர் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார். அவரை என்னைக்கும் மறக்க முடியாது. அவர் மாஸ்டர் ஆக்கின பிறகு தொடர்ச்சியா படங்கள் பண்ணிக் கிட்டே இருந்தேன். தமிழ், தெலுங்குன்னு மாறி மாறி வொர்க் பண்ணிக்கிட்டிருந்த எனக்கு திருப்பு முனையா அமைஞ்ச ரெண்டு படங்கள் பாலா சாரோட 'நந்தா'வும் பிதாமகனும்.
This story is from the AUG 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the AUG 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.