ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!
Andhimazhai|Oct 2023
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சரியாகச் சொன்னால் 2011ஆம் ஆண்டுக்கு முன்வரை டிஜிட்டல் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியவில்லை.
ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!

இதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவல் அப்போது குறைவாக இருந்ததுதான். ஆனால் ஆண்டிராய்டு கருவிகள் மூலமாக டேட்டா வரத் தொடங்கிய பிறகு, டேட்டா எளிதில் மலிவாகக் கிடைக்கும் என ஆனபிறகு பெரிய மாற்றம் உண்டானது. இன்றைய டிஜிட்டல் மீடியாவின் இவ்வளவு பெரும் வளர்ச்சிக்குக் காரணம், தொழில்நுட்பமே!

இதில் நாம் உருவாக்கிய எந்த உள்ளடக்கமும் இல்லை; உள்ளடக்கமே தொழில்நுட்பம் வந்த பிறகு வந்ததாகிவிட்டது. முன்னர், என்னிடம் இருந்த உள்ளடக்கத்துக்காக என்ன தொழில்நுட்பம் தேவையோ அதைப் பயன்படுத்தி அதை வெளியிட்டேன். ஆனால் கையடக்கக் கருவிகளில் டேட்டா அனைவருக்கும் போய்ச்சேர்ந்த பிறகு, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களாக வந்தன. அப்படி மாறும்போது எந்த முழுமையான பயிற்சியையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; எனக்கு மனதில் தோன்றுவதை நான் எளிதாக வெளியிட்டுவிட முடியும்.

இதைச் சொன்னால், மரபான பத்திரிகைகளில் தவறுகளே செய்யவில்லையா, பிரச்னைகளே இல்லையா, அங்கு கருத்துகளை முன்வைத்து சில பிரச்னைகளைச் செய்யவில்லையா என்று கேள்விகளை வைக்கிறார்கள். அங்கும் இவற்றுக்கு வாய்ப்பு இருந்தது; ஆனால், பத்திரிகையில் ஒரு வழிமுறை இருந்தது. ஒருவர் எழுதுவார், இன்னொருவர் படிப்பார். இரண்டு பேர் படித்தபிறகுதான் அது வெளியிடப்படும். அப்போது கருத்தாக்கரீதியாக குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சார்ந்து எழுதினாலும், அங்கு கட்டுப்பாடு இருந்தது. சமூக ஊடகத்திலோ நானே எழுதுபவன், நானே ஆசிரியர், நானே வெளியிடுபவன்... மூன்றும் நானாகவே இருக்கும்போது, இதற்கான திருத்தங்கள் எப்படி வரும்?

Denne historien er fra Oct 2023-utgaven av Andhimazhai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra Oct 2023-utgaven av Andhimazhai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA ANDHIMAZHAISe alt
வாகை சூடிய வாழை!
Andhimazhai

வாகை சூடிய வாழை!

இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.

time-read
1 min  |
September 2024
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
Andhimazhai

"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி

\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.

time-read
2 mins  |
September 2024
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
Andhimazhai

சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.

time-read
1 min  |
September 2024
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
Andhimazhai

புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்

புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.

time-read
1 min  |
September 2024
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
Andhimazhai

கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்

இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.

time-read
2 mins  |
September 2024
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
Andhimazhai

வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!

வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.

time-read
1 min  |
September 2024
அவன் மாதிரி ஒருத்தன்
Andhimazhai

அவன் மாதிரி ஒருத்தன்

கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.

time-read
1 min  |
September 2024
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
Andhimazhai

அவர் கொடுத்த விலை மிக அதிகம்!

அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.

time-read
2 mins  |
September 2024
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
Andhimazhai

அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்

மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

time-read
1 min  |
September 2024
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
Andhimazhai

தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?

'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.

time-read
1 min  |
September 2024