+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
Kungumam|07-06-2024
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். 
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!

அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எவ்வளவு செலவாகும்... போன்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே இருக்கும். ஒரு மாணவனுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் தேர்வு முடிவுகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது ப்ளஸ் டூ வகுப்புக்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதுகுறித்து எடுக்கும் முடிவு. இந்த முடிவை, தெளிவாக எடுக்க வேண்டும்.

பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களின் கட்டாயம், நண்பர்களின் உந்துதல், தெரிந்தவர்கள் பணியாற்றும் துறை, தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான விளம்பரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே படிப்பையும் கல்லூரியையும் தேர்வுசெய்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.12ம் வகுப்பில் பொதுவாக நான்கு பிரிவுகளில் மாணவர்கள் படித்திருப்பார்கள்.

1. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் அல்லது உயிரியல் பிரிவு.

2. கணிதப் பாடத்துக்குப் பதிலாக, தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவு.

3. கணக்குப்பதிவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாற்றுப் பாடங்களைக்கொண்ட பிரிவு.

4. தொழிற்படிப்புப் (வொக்கேஷனல் கோர்ஸ்) பிரிவு.  

முதல் பிரிவையும் நான்காவது பிரிவையும் தேர்ந்தெடுத்தவர்கள், பொறியியல் படிப்பிலும் இளநிலை பட்டப்படிப்பிலும் சேரலாம். பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள், கலந்தாய்வு வழியே கல்லூரியில் சேர்வது அவசியம். கடந்த ஆண்டு, சில பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே முழுமையான இடங்கள் நிரம்பின. 

This story is from the 07-06-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 07-06-2024 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 mins  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024